Ads

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 31, 2015

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.

     

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners

அங்கன்வாடி நியமன வழக்கு: பெஞ்சுக்கு மாற்றி உத்தரவு

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில் விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.

200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.

10,000 காலிப் பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி.

நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, January 30, 2015

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள்-20.01.2015 நாளிட்ட செயல்முறைகளில் தொடர்ச்சி...


NMMS-TENTATIVE ANSWER KEYS....

CLICK HERE...CLICK HERE...


Thanks to;-
Mr. S.Sathyanarayanan
BT asst In Maths
Sangeethavadi
Arni Block

TNPSC - PRELIMINARY EXAMINATION FOR THE POSTS INCLUDED IN GROUP I SERVICES RESULTS PUBLISHED

அரசு தேர்வுகள் இயக்ககம் - மார்ச்-2015 - 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதியதாக வடிவமைக்கப்பட்ட விடைத்தாள்கள் பயன்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் அறிவுரைகள்

அரசு தேர்வுகள் இயக்ககம் - 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதியதாக வடிவமைக்கப்பட்ட விடைத்தாள்கள் பயன்படுத்துதல் சார்ந்து இயக்குநரின் அறிவுரைகள்
03/02/2015 அன்று பழனி தை பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹரிஹரன் அவர்கள் அறிவிப்பு - 14/02/2015 அன்று ஈடு செய்யும் வேலை நாளாக உத்தரவு


TNPSC ANNUAL PLANNER - 2015


TNPSC குரூப் 1, 2, 2A, V.A.0 காலி பணி இடங்கள்


TNPSC [ ANNUAL PLANNER ] 
டி.என்.பி.எஸ்.சியின் ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதில் குரூப் 1, குரூப் 2, விஏஓ உள்ளிட்ட 26 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - மறு உத்தரவு வரும்வரை மாணவர்களின் தனிக் குறியீடு எண்(EMIS UNIQUE ID) கேட்டு மாணவரிடமோ அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ வற்புறுத்தக்கூடாது - இயக்குனர் உத்தரவு


எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்:

எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற் கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு  சென்று செயல்படுத்த வேண்டும்.


ஜனவரி 30*** மகாத்மா மறைந்த நாள்! ***தியாகிகள் தினம்*** கோட்சேவால் மகாத்மா காந்தி சுடப்பட்ட போது எடுக்கப்பட்ட அறிய புகைப்படம்

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

அடிப்படை கல்வி உரிமை பிரசாரம்தமிழகத்தில் மீண்டும் துவக்க உத்தரவு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை, மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது;

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்

பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

பிஎட், எம்எட் படிப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்த மாட்டோம்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் கல்வி நிறுவனங்களுக்காக, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையை அமல்படுத்தமாட்டோம் என்று தேசிய கவுன்சில் உத்தரவாதம் அளித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வழக்கில் மாநில ஒருங்கிணைப்பு குழுவை ஒரு மாதத்துக்குள் கூட்ட வேண்டும்

மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைப்பற்கான மாநில ஒருங்கிணைப்புக் குழுவை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்விசெயலாளர் கோர்ட்டில் ஆஜர்

மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கிரிதரன். இவர் 2009 ல் ஒரு சான்றிதழ் வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு :சட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்கிறது

தாழ்த்தப்பட்டோருக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இவ்வழக்கை, தமிழக அரசு நடத்த வேண்டும் என, அருந்ததியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஓராண்டுக்கு உரிய ஆண்டு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிளஸ் 2 தேர்வு: சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள் பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு பணியை எதிர்பார்க்கும் அறிவொளி ஊழியர்கள்:19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள்

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள், அரசு பணியை எதிர்பார்த்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு அளிக்கப்பட்ட கடைசி நாளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Thursday, January 29, 2015

ஓய்வூதியர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியத்தினை பிடித்தம் செய்தல் சார்பு அறிவுரைகள்-கருவூலக கணக்கு இயக்ககம்கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.

 கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவுதல் தடுப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறை


தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு


வருமானவரி கணக்கீடு-2015

CLICK HERE - வருமானவரி கணக்கீடு படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


அன்பார்ந்த நண்பர்களே வருமானவரி கணக்கீடு செய்ய தயாராகிவிட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து ஐம்பதாயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பெறுபவர்கள் வருமானத்தில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும்.  ரூ5 முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் ஆண்டு வருமானம் ரூ10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 30சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும். 


'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதாக, அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிப்.5-இல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மாநிலம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தேர்வில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் /  தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - நிகழாண்டு போட்டித் தேர்வு பட்டியல் நாளை வெளியாகும் - அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் பேட்டி

50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை: தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிக்க முடிவு

முதியோர் உதவித் தொகை பெற ஆதார் அடையாள பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday, January 28, 2015

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்

One day Innovative Practices workshop-chennai-SIEMAT


மின்னனு முறையில் ஊதியம் பெற ஆசிரியர்கள் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டிய ஊதியப்பட்டியல் படிவங்கள்


Preparatory work for web pay roll

INCOME TAX SLABS FOR FY 2014-15.....TAXATION - SECTIONS AND DEDUCTIONS AVAILABLE


பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது

1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்

2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000


சுகாதாரமற்ற பள்ளி கழிப்பறைகள்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை

 'பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம்' என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் துவங்க விதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., கையேடு வெளியீடு

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் - ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ளது. மேலும், 'அனுமதி பெறாமல், கல்வி நிறுவனங்கள் இயங்கக் கூடாது' என, வலியுறுத்தி உள்ளது.

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்; அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகின்றன

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள், கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குவைத் நாட்டில் சமையல், ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் தேவை - தமிழக அரசு தகவல்

குவைத் நாட்டில் சமையல் மற்றும் ஓட்டுனர் பணிக்கு செல்லவிரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு  வேலைவாய்ப்பு நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கை:

நேரடி மானியத் திட்டம்: மீண்டும் வாய்ப்பு

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தும் வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்களிடமே வங்கிப் படிவங்களைப் பெற்று மீண்டும் விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

வி.ஏ.ஓ.: தேர்வானவர்களுக்கு இன்று முதல் பணியிடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிட ஒதுக்கீட்டுக்கான உத்தரவு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

Tuesday, January 27, 2015

2015 குடியரசு தினவிழா: 5முக்கிய அம்சங்கள்!!!

66-வது குடியரசு தின விழா நேற்று டில்லி ராஜ்பாத் சாலையில் வண்ணமயமாக நடந்தது விழா குறித்த 5 முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) முதன் முறையாக முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று
பேரணியில் கலந்துகொண்டனர்.

மாணவர்களை வெளியேற்றினால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் !

10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது. 

பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள் முழு தொகையையும் பெற முடியும். 


75 சதவீத வருகை இருந்தால் செய்முறை தேர்வில் 'பாஸ்!'

நாமக்கல்: பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்கள், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் தாமதம்! பொது 'கவுன்சிலிங்'கில் ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படுமா

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது 'கவுன்சிலிங்'கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.

95% தேர்ச்சி : ஆசிரியர்களுக்கு உத்தரவு


தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம் கேட்டு ‘மெமோ’ வழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிப்பு: சென்னை கலெக்டர் அலுவலக விழாவில் வெட்டவெளிச்சம்

சென்னை: அரசு விழாக்களின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேற்றைய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் மறைவு


clip

MADRAS UNIVERSITY RESULT PUBLISHED TODAY...

பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள் முழு தொகையையும் பெற முடியும்.

Monday, January 26, 2015

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்தாய் வாழ்த்து, வந்தேமாதரம்., மற்றும் national anthem mp3 songs download

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது குடியரசு தின விழாவில் இன்று வழங்கப்படுகிறது


சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது இன்று வழங்கப்படுகிறது.

‘அசோக சக்ரா’ விருது
ராணுவத்தில் சிறந்த சேவை புரிபவர்களுக்கு குடியரசு தினவிழாவையொட்டி மிக உயர்ந்த விருதான ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.

43,200 கிலோ உப்பால் பிரம்மாண்ட தேசியக் கொடி: வாணியம்பாடி பள்ளி மாணவர்கள் உலக சாதனை


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, சிகரம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் 43,200 கிலோ உப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி வரையும் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

Sunday, January 25, 2015

உங்களின் வருமான வரியினை சேமிக்க நமக்கு உள்ள வழிகள்


குடியரசு... அப்படின்னா?...பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின உரை

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை சலுகையல்ல, அங்கீகாரம்...

மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம். மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம். 

ANNAMALAI UNIVERSITY NOTIFICATION....2014/2015


உப்புக்கும் ரத்தஅழுத்தத்துக்கும் என்ன சம்மந்தம்?

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்: மின் வாரியம் அறிவிப்பு

பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றவர் வழக்குரைஞராகப் பயிற்சி செய்ய தடை: உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்து, பின் சட்டம் பயின்றவர் வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், பயிற்சி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம் பேர் சனிக்கிழமை எழுதினர்.

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை

 ''மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,'' என 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை

தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொழில்பயிற்சி டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்

தமிழகத்தில், வரும் கல்வி யாண்டில், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில், தொழில் பயிற்சி டிப்ளமோ (வொகேஷனல் டிப்ளமோ) படிப்புகள் துவக்கப்பட உள்ளன.

Saturday, January 24, 2015

Income Tax Deduction==== Under section 80CCC, 80CCD & 80CCF...

கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு; கணினிசார் வளமாக மாற்ற திட்டம்!!!

DSE - PAY ORDER FOR UPGRADED HIGH AND HIGHER SECONDARY SCHOOLS DURING THE YEAR 2008-2009 AND 2009-2010

2014 ஆம் ஆண்டுக்கான தமிழக பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதத் திறன் பற்றிய ஆய்வறிக்கை

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு களுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத் துறை முடிவெடுத்து உள்ளது.

ஒகேனக்கல் பஸ் விபத்தால் தேர்வு எழுத முடியாமல் அழும் பிளஸ் 2 மாணவி: ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பேருந்து விபத்தில் சிக்கியதால் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளானதை எண்ணி கவலையில் இருந்த பிளஸ் 2 மாணவிக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.

TNPSC : தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகிறார்கள்.

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு ரேஷன்கார்டு: கேரள முதல்வர் உம்மன்சாண்டி நடவடிக்கை

 ஓன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனை குடும்ப தலைவராக்கி ரேஷன் கார்டு வழங்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். திருச்சூரை சேர்ந்தவர் பிரேமச்சந்திரன். மனைவி ரஜனி. இவர்களுக்கு விசாக் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் : 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையால் இருந்தால் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூரு : ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்

கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

Friday, January 23, 2015

Aided School FTG Regarding Instructions FTG - நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கான 2014ஆம் ஆண்டிற்கான கற்பித்தல் மற்றும் பள்ளி மானியம் விடுவித்தல் தொடர்பாக அறிவுரை வழங்கி இயக்ககம் உத்தரவு


பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ளும்போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் - இயக்குனர் அறிவுரைகள்


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் இன்று - வாழ்க்கை வரலாறு


‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்

சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்  சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய  நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம். 

Thursday, January 22, 2015

25/01/2015 "தேசிய வாக்காளர் தினம்" ஞாயிறு அன்று வருவதால் நாளை 23/01/2015 வெள்ளிக் கிழமை அன்றே "தேசிய வாக்காளர் தின உறுதிமொழி" -யை எடுக்க பள்ளிக் கல்விச் செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு - உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது


PGTRB TENTATIVE GOVT ANSWER KEYS PUBLISHED BY TRB

[../../header.htm]

Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I for the year 2013-2014 and 2014-2015
 
Dated : 22-01-2015
Member Secretary

கற்பித்தலில் புதுமை முறைகளை கடைபிடிப்பவர்களுக்கும் (innovative practice) & கணினி சார் கற்பித்தல் வளங்களை(digital educational content ) பயன்படுத்துவதில் திறமை உள்ளவர்களுக்கு SCERT அழைப்பு....இன்றே பதிவு செய்யுங்கள்

CLICK HERE TO REGISTERSTATE COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING
View this email in your browser

TN SCERT calls for teachers, who can change the way students learn through new and novel ideas by adopting new techniques / integrating more than one technique / even improvising other’s technique in their classroom to increase the efficacy of teaching / learning process as a whole.


Interested teachers are invited to participate by registering under the following two heads
INNOVATIVE PRACTICES                               DIGITAL EDUCATIONAL CONTENTS
(Registered teachers will be called for further screening through proper channel)

புதுமை வளங்கள் (Innovative / Creative Resources)
வகுப்பறைக்குள்ளும், வெளியேயும் சூழ்நிலைக்கேற்ப கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும் வளங்கள் புதுமை வளங்கள் எனப்படும்.  அவை,
(1) கற்பித்தல் முறைகளாகவோ
(2) துணைக்கருவிகளாகவோ
(3) அணுகுமுறைகளாகவோ        
(4) மற்றவைகளாகவோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டு : ஒரு கணித ஆசிரியர் தனது வரைபடங்கள் கற்பித்தல் வகுப்பை பள்ளி மைதானத்தில் செயல்வழிக் கற்பித்தலில் நிகழ்த்துகிறார் ( மாணவர்களை அமைப்பில் நிற்க வைத்து விளக்குகிறார்)
கணினி வளங்கள் (Digital Educational Content)
கணினிகளைப் பயன்படுத்தி எளிய முறையில் மாணவரிடையே கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை ஊக்குவிக்கக்கூடிய அனைத்தும் களினி வளங்கள் (Digital  Educational Content) எனப்படும்.  
எடுத்துக்காட்டு :
 1)  காணொலிக் காட்சிப் பாடங்கள் (Video Lessons - CD / DVD Lessons) 

2) குறுந்தகடு - (CDs - Audio/Video Lessons)
3) MS - Word / PDF / Any other Text formats
4) PPT (Power point presentations)
5) Animated videos
6) Slides   - நழுவங்கள்
7) Flash files
8) 3D animated videos or hybrid videos for educational purposes

வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் மாற்றம்: முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகம்

 அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது.

கற்பித்தல் திறன் பதிவு ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுமைøயான கற்பித்தல் திறன்களை, இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம், வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புதுமையான முறைகளை கையாள, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு இடையே குறைவான சம்பள வித்தியாசம் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு ஐகோர்ட்டு உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் குறைவான சம்பள வித்தியாசம் நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவித்தபடி 13 பல்கலைக்கழக நூலக புத்தகங்களை இணையதளத்தில் படிக்கும் வசதி இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக நூலகங்களில் உள்ள பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி புத்தகங்கள் உள்பட அனைத்து புத்தகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அவை இணையதளத்தில் ஏற்றப்படுகிறது.

ஆங்கில மொழி உச்சரிப்பு குறுந்தகடுகள்: அரசுப் பள்ளிகளில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

ஆங்கில மொழி உச்சரிப்பு தொடர்பான குறுந்தகடுகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ஆற்றல்சார் கல்லூரித் திட்டம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

ஆற்றல்சார் கல்லூரித் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சேகரித்து வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

27ம் தேதி முதல் வி.ஏ.ஓ., கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

Wednesday, January 21, 2015

"INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"

 "INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"

 (THEME : WOMEN EMPOWERMENT)         


            

திடீர் தடையால் குழம்பிய வாட்ஸ் அப் பயனாளிகள்!

ஆப்ஸ் ( app's)  சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது. 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-2ஆக பதவி உயர்வு அளித்தல்- தகுதிவாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் பெயர் பட்டியல்-01.01.2013ல் உள்ளவாறு தயார் செய்தல் சார்பு - இயக்குனர் செயல்முறைகள் -


மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கு மட்டும் ரூல்டு பேப்பர் பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவெடுத்துள்ளது

 அரசு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களை எழுதும்போது, சில மாணவர்கள் நேர்க்கோட்டில் சரியான முறையில் எழுதாததால், அவற்றை மிதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டும், மாணவர்களின் கையெழுத்து மேம்படும் வகையிலும், திருத்தும்போது ஆசிரியர்கள் சரியாக விடைகளை மதிப்பீடு செய்வதற்காக வரும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேஇ - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தேர்வு (NMMS) - தேர்வு நடத்தும் அறை கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

TNTET : 82-89 வரைமதிப்பெண்கள் : சான்றிதழ் வழங்குவது குறித்து தொடர்ந்துநடவடிக்கை எடுக்கப்படும் - வசுந்தராதேவி தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு உறுதிமொழி

 26 வது சாலை பாதுகாப்பு வாரத்தை நமது தமிழக அரசு வெகு சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறது. கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை இறை வணக்கத்தில் அனைத்து ஆசிரியர்/ஆசிரியர்களை மற்றும் மாணவ/மாணவிகள் உறுதி மொழி எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


TET- 2013 தேர்வில், குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது-TRB

ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றிபெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு


உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் தயார் செய்திடல் படிவம்


புதிய முயற்சி ! : எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2வில் முழு தேர்ச்சி பெற... : 'டிவிடி' மூலம் புதிய பாடத்திட்ட செயல்பாடு அறிமுகம்

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெறும் வகையில், கல்வித் துறை சார்பில், 'அனிமேஷன்' பாடங்கள் அடங்கிய 'டிவிடி'கள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இன்று முதல்! : 'டிவிடி' மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் : பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக புதிய யுக்தி

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில், கல்வித் துறை 'டிவிடி' மூலம் பாடம் நடத்தும் முறையை செயல்படுத்தி உள்ளது.

முதுகலை ஆசிரியர் சம்பள விகிதத்தில் முரண்பாடு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது. 

தொடக்கக் கல்வி - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி பயிற்றுவித்தல் சார்பான குறுந்தகடுகளை பள்ளிகளுக்கு 10.02.2015க்குள் வழங்க இயக்குனர் உத்தரவு


பிளஸ்2,10ம் வகுப்புகளில் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.


பிளஸ் 2 தனித்தேர்வு: பிப்.,2 முதல் அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் பொதுதேர்வுக்கான அனுமதிச்சீட்டு பிப்ரவரி 2 முதல் 4ம் தேதி வரை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான முழு விபரங்கள் பின்னர் அறிக்கப்படும்.

ஜனவரி 31-இல் பள்ளிக் கல்வி தொடர்பாக மாநாடு

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில், பள்ளிக் கல்வி தொடர்பான ஒரு நாள் மாநாடு சென்னையில் வருகிற 31}ஆம் தேதி நடைபெற உள்ளது.

பட்டய கணக்காளர்கள் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுதில்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் சார்டட் அக்கோன்ட் ஆப் இந்தியா (ஐசிஏஐ)நிறுவனத்தில் பட்டய கணக்காளர்கள் படிப்புக்கான  இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Tuesday, January 20, 2015

அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.

அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சிஎனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற் காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்குகிறது. இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள், மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

கற்றல் திறன் குறித்து கல்வித்துறை ஆய்வு

 பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து,

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி மாவட்டக் கல்வி அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பு

தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கடலூர், கல்வி மாவட்ட அலுவலர், அதிரடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடலூர் கல்வி மாவட்ட அலுவலராக இருந்த மல்லிகா, கடந்தாண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று கோவைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம்

ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பின்னடைவுப் பணியிடங்கள்: மாநில ஆணையர் ஆஜராக உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், மாநில ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு

உதவித் தொகை தேர்வு (NMMS) : அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி- திறனறி படிப்பு உதவித் தொகை தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ("ஹால் டிக்கெட்') பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்

பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி: சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, இதுவரை சான்றிதழ் பெறாதவர்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 19) முதல் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தமிழ் பாடபுத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம்; மார்ச் மாதம் வினியோகம்

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடபுத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மார்ச் மாதம் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி: 250 இடங்களுக்கு மீண்டும் அனுமதி

சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த 179 ஆண்டுகளாக தரமான மருத்துவக் கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

"ஐங்குறுநூறு ஆங்கிலத்தில் விரைவில் வெளியிடப்படும்'

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐங்குறுநூறு நூல் ஆங்கில மொழியில் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றார் துணைவேந்தர் ம. திருமலை.

பாரதிதாசன் பல்கலை: பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ.,(வரலாறு மற்றும் பொருளியல்) படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டளன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.


Monday, January 19, 2015

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.

24.01.2015 அன்று நடைபெறும் NMMS தேர்விற்கு 20.01.2015 முதல் இணையதளத்தில் Hall Ticket டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்......

NMMS EXAM HALL TICKET CAN BE DOWNLOADED
FROM TOMORROW.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் வழிபாடு நடைபெற்றது

நேற்று  18/01/2015  தேதி, மாண்புமிகு  மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் இறை வழிபாடு நடைபெற்றது. மதுரை மாநகரில் உள்ள காட்டு பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் மாண்புமிகு  கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள், வணக்கத்திற்குரிய மதுரை மாநகர் மேயர்   உயர்திரு. ராஜன் செல்லப்பா அவர்கள், வணக்கத்திற்குரிய மதுரை மாநகர் துணை மேயர்   உயர்திரு. திரவியம் அவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு   மாண்புமிகு  மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக வேண்டுமென  மனமுருக வேண்டினர். வழிபாட்டில்  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருக  பாண்டியன்,  மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள், மாநில இணைப்பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார். ஈ.வே.ரா. அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜான் அவர்கள், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு.செல்வபூபதி அவர்கள்,சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள், மாநிலத்  துணைத் தலைவர் திரு.சிவாஜி அவர்கள்,  மற்றும்  ஆசிரிய ஆசிரியைகள் பலர் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அனைத்து  மதத்தினரும் கலந்துகொண்ட சர்வமத வழிபாடாக இது அமைந்தது. மதுரை மாவட்ட பேரவை நிர்வாகிகள் வழிபாட்டு ஏற்பாடுகளை செய்தனர். வழிபாட்டிற்கு பின் பேசிய  மாண்புமிகு  கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள் விரைவில்  புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் பொற்காலம்  வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.     

10 ஆம் வகுப்புக்கு கிரேடு முறை - பள்ளி கல்வித்துறை புது முடிவு - இனி பெயில் எனபது இருக்காது.


20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு .


7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு

7th Pay Commission – Estimated Pay Scales shows substantial increase in salary for CG Employees

Estimated Pay Scales shows substantial increase in salary.

There is a good news for Central Government employees that 7th Central Pay Commission’s report will be implemented with effect from 01.01.2016. Central Government employees are expecting merger of dearness allowance, increase in other allowances such as house rent, children education allowances etc. with the implementation of this report.

TNPSC : குரூப் - 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தணும்: அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இலவச சீருடை: பணிகள் தொடக்கம்

அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செட் வண்ணச் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பொங்கல் விடுமுறை எதிரொலி - மின் கட்டணத்தை நாளை வரை அபராதமின்றி செலுத்தலாம்

பொங்கல் விடுமுறையையடுத்து, ஜனவரி 19, 20-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு ஜனவரி 25-இல் மாதிரித் தேர்வு

பிளஸ் 2 வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பாடத்தில் மாதிரித் தேர்வு சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நடத்தப்பட உள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கடந்த நவம்பர் 5 முதல் டிசம்பர் 3 வரை நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், திங்கள்கிழமை பிற்பகல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகின்றன.