Posts

Showing posts from June, 2015

TNTET:ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு.

Image

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பம் , இயக்குநர் உத்தரவு மற்றும் தேர்வு செய்ய வழிகாடும் அரசாணை

CLICK HERE-DIR PROCEEDINGS @ 23.6.2015 CLICK HERE-GUIDELINES G.O REGARDING STATE AWARD CLICK HERE-TO DOWNLOAD AWARD PERFORMA

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதம்

Image
CLICK HERE TO DOWNLOAD RTE ACT - NORMS AND STANDARDS FOR A TEACHER APPOINTMENT AND RULES(PupilTeacher Ratio in all types of School) - PDF

நிதித்துறை - G.O Ms.No.183 - Contributory Pension Scheme (CPS) - வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசானை வெளியீடு

Image
CLICK HERE - FINANCE DEPT G.O Ms.No.183 - CPS INTREST RATES (PDF)

R.K.NAGAR தொகுதியில் "சரித்திர வெற்றி" பெற்ற புரட்சித்தலைவி "அம்மா" அவர்களுக்கு வாழ்த்துகளும் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் உளம்கனிந்த நன்றிகளையும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்

Image

நாளை முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்: விற்பனை ஜரூர்!

தமிழகத்தில், கட்டாய, 'ஹெல்மெட்' சட்டம் நாளை அமலுக்கு வருகிறது. அதனால், அசல் மட்டுமின்றி, போலி ஹெல்மெட் விற்பனையும், இரட்டிப்பு விலைக்கு அதிகரித்து உள்ளது. * இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும், ஐ.எஸ்.ஐ., தர முத்திரை உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 6578 பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 6578 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 6578

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

Image

ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேர் சேர்ந்தனர்.ஐந்து ஆண்டு, 'ஹானர்ஸ்' படிப்பில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.காம்., ஆகியவற்றுடன் எல்.எல்.பி., படிக்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காது கேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்

'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு

சாலைகள், தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி, சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கெடுப்பவர்களுக்கு கண்டனம், அபராதம், சிறை தண்டனை அளிக்க வகை செய்யும்   சட்டத்தை மத்திய கொண்டு வர உள்ளது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின்,  'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நன்றி அறிவிப்பு

Image
"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தேவேந்திரன் அவர்களின் நன்றி அறிவிப்பு  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன்  திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தேவேந்திரன் அவர்கள் இன்று (29/06/2015) திருவண்ணாமலை ஒன்றியம் சின்னகள்ளபாடி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவியேற்றுக்கொண்டார். தலைமையாசிரியருக்கான அனைத்து தகுதிகள் இருந்தும்  இதுநாள் வரை பல்வேறு தடங்கல்கள் இருந்துவந்தது.  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் சீரிய முயற்சினால் இன்று தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு அப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.

தொடக்கக்கல்வி - அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கில கல்வி ஒலிப்புமுறை" யை[PHONETIC METHODOLOGY] பயிற்றுவிக்க கொடுக்கப்பட்ட குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களும் அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு

Image

PLI Loan Condition

Image

தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கை சீட்டு தரப்படாது

Image

ஹெல்மெட் அணியலையா: நீதிமன்றம் அலைய தயாரா?

'ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில், அதை அணியாமல் வந்தால் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றுகளின் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என போலீசார் எச்சரித்துள்ளனர்.

AADHAAR EMIS SEEDING

CLICK HERE-AADHAAR NO ADD IN EMIS

CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

Image
நன்றி-திரு-பிரெடரிக் எங்க்லஸ் -திண்டுக்கல்  

CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015

Image
  நன்றி-திரு-பிரெடரிக் எங்க்லஸ் -திண்டுக்கல் 

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை

அரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றிதழ்கள் தேவையில்லை; மத்திய அரசு தகவல்

Image
சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் இன்று  (திங்கள்கிழமை) வெளியிடப் படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவரா ஜன், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.

ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில்,  'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.

கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையின் கீழ், ஆசிரியர் நியமனம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு, தகுதித்தேர்வு,

70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர் விவரங்கள், 'இ.எம்.ஐ.எஸ்.,' என்ற கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன. 

உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்

Image
உலக அளவில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர், 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.       ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முன்முயற்சி திட்டம் நடத்திய ஆய்வில் பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் வாழும் சுமார் 440 மில்லியன் மக்கள் கொடுமையான வறுமையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள் உள்ளன. நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.

7th Pay Commission expected to submit its report to the Centre in September 2015

As confirmation of the news, the 7th Pay Commission, on its official website had published an announcement yesterday. It said, “Pay and Pension proposals, expectations in facilities & benefits, and valuable suggestions were received from Central Government employee unions, associations, members of the Defence services and NC JCM Staff Side. All these will be considered. Personal interactions shall not be held anymore. All the demands and suggestions have been examined and the task of preparing the final recommendation report has almost ended. In addition to this, the report containing all the recommendations will be prepared within the stipulated time that was allocated.”

செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில், புதிய வழிமுறைகளை பின்பற்ற, ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!

அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது.

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்: பல்கலை துணைவேந்தர் ஆலோசனை

கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.

படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?

தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

100 சதவீத தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பு மாணவர்களை வெளியேற்றியது அம்பலம்: தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்துக்குட்பட்ட அரசு உதவி பெறும் இரு தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி காட்டுவதற்காக 9-ம் வகுப்பில் குறைந்த மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களை வெளியேற்றியது தெரிய வந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கைக் கடிதம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் விடிய விடிய வழங்கப்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது: எம்.பி.பி.எஸ். படிப்பில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை இல்லை என உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தது. 

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோ முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.

‘இ-டிக்கெட்’ விரைவாக பெற நவீன சர்வர்கள்

பயணிகளுக்கு இணையதளம் மூலம் எடுக்கும் ‘இ-டிக்கெட்’கள் விரைவாக கிடைப்பதற்கு வசதியாக ஐஆர்சிடிசி நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து ஐந்து சர்வர்களை வாங்கியுள்ளது.

பி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு: கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

சென்னை பிளஸ்–2 மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.

மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ளும் மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள்.

அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!

CLICK HERE-LETTER TO DISTRICT REGARDING DRAWING...

11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை

Image

30 ஆம் தேதி நடைபெறும் SSA கணினி விவரப்பதிவாளர் காலிப்பணி - விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் காலியாகவுள்ள கணினி விவரப்பதிவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிóவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி நம் தளத்தில்  GOVT LINKS  பகுதியில் நிரந்தமாக இணைக்கப்பட்டுள்ளது இணையதள முகவரி : dse.ssasoft.in

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

P.F சந்தாதாரர்களுக்கு விரைவில் இணையத்தில் கணக்கு அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை  தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

உடனடித் தேர்வு: தேர்வர்கள் அலைக்கழிப்பா?

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இதற்கு கல்வித் துறையினர் உரிய விளக்கத்தை அளித்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. 

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு

 பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.

முடி கொட்டுமா, வியர்க்குமா, மூச்சு விட முடியுமா? 'ஹெல்மெட்' சந்தேகங்களுக்கு டாக்டர்களின் பதில்

'ஹெல்மெட்டா... தலைவலிக்கும், வியர்க்கும், முடிகொட்டும், கழுத்து வலிக்கும், காது கேட்காது, பக்கவாட்டில் வாகனம் வந்தால் தெரியாது...' என்றெல்லாம் பல்வேறு எதிர்மறை சாக்கு போக்குகள், சந்தேகங்கள் வாகன ஓட்-டிகளுக்கு இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு துறை நிபுணர்களான டாக்டர்கள் பதில் இதோ...

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடைநிற்றல் உதவித்தொகைக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக்கணக்கு

2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம்

CLICK HERE TO DOWNLOAD MADURAI KAMARAJAR UNIV. 2015/2017 B.ED APPLICATION & PROSPECTUS

அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு எம்பிபிஎஸ். சீட்

Image
பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த, கிராமப்புற மாணவிக்கு மருத்துவப் படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) இடம் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிமொழி (17). பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து கடந்த ஆண்டு (2014-15) பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார். இவர், 1142 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதலிடத்தை பிடித்தார். 

ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?- சரியாக தேர்ந்தெடுக்க சில யோசனைகள்

Image
இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற உத்தரவு வருகிற 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆனால், எத்தகைய ஹெல்மெட் வாங்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது.

பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

Image
சிறப்புஊக்கத்தொகை (Special Cash Incentive) 2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான 10 முதல் 12ம் வகுப்புகள்வரையிலான மாணவர்கள் விவரங்கள்-இணை வழி மென்பொருளில் (Online Software) பதிவேற்றம் செய்தல்.

Flash News:-கடந்த ஆண்டு +2 முடித்தவர்கள் மருத்துவ படிப்பில் பங்கேற்கலாம் உயர்நீதிமன்றம் அனுமதி..

குழந்தைகள் தின அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-

எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

CLICK HERE TO DOWNLOAD alm annexure (corrected version)

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான(2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன.

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., 2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகளில் இரண்டு ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில் டிப்ளமோ முடித்தோர் நேரடியாக 2ம் ஆண்டில் சேரலாம்.இதற்கான விண்ணப்பத்தை www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று முதல் ஜூலை 5 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம்

அரசுப் பள்ளியில் படித்த மாணவி கனிமொழிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது. வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகள் கனிமொழி. ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்.

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன.

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

CLICK HERE - DSE - 2015-16 - ENGLISH MEDIUM OPENING IN HIGH / HIGHER SEC. SCHOOLS REG PROC

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014-2015 DOWNLOAD....

Download AISPF/GPF Account Statements for the Year 2014-2015

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை! மூடுவிழா நோக்கியுள்ள கல்வி நிறுவனங்கள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால், தனியார் கல்வி நிறுவனங்கள் பல மூடுவிழா நடத்த தயாராகி வருகின்றன. தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனம், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

DSE - 12 STD 2015 - 2016 MONTHLY PLAN SCHEDULE

CLICK HERE - TAMIL, ENG, PHY, CHEM CLICK HERE - BOT, ZOO, BIO-BOT, BIO-ZOO CLICK HERE - HIS, ECO, COMM, ACC

அகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு "ஆசிரியர் பயிற்றுநர்கள்" மேற்கொள்ளவேண்டிய பணிகள் - இயக்குனர் செயல்முறைகள்

Image

முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா?

Image

எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

CLICK HERE TO DOWNLOAD

Directorate of Employment and Training - Information on Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu for April-2015 notified by Teacher's Recruitment Board

Click Here - Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for April-2015

உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10 முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு 10 நிமிடங்கள் யோகா பயிற்சியும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலை இறைவணக்கத்தை தொடர்ந்து 5 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் கற்றுத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தம் : மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு முடிவு

மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவசமாக சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம் : பட்டியல் தயாரிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு

Image
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்ள மாணவர் பட்டியல் தயாரிக்க, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிகரம் தொட்ட "சிலம்புச் செல்வர்" ம.பொ.சி

Image
''பெற்றோர் உனக்கிட்ட பெயரோடு நின்று விடாதே; உன்னுடைய உன்னத பெயர் உன்னிலிருந்து உருவாக வேண்டும்,'' என்பார் ஓர் அறிஞர்.பெற்றோர் இந்த குழந்தைக்கு இட்ட பெயர் 'சிவஞானம்'. மனிதராக வளர்ந்து தனக்குள்ளிலிருந்து பிரசவித்துக் கொண்ட பெயர் 'சிலம்புச் செல்வர்'. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் பொன்னுசாமி, சிவகாமியம்மன் தம்பதியருக்கு 1906 ஜூன் 26ல் பிறந்தவர் தான் ம.பொ.சி.,மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதன் சுருக்கமே அது.

'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு

பொது இ - சேவை மையங்களில், அடுத்த மாதம் முதல், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, நான்கு சேவைகளை சேர்க்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

'நர்ஸ்'க்கு 28ம் தேதி தகுதி தேர்வு 40 ஆயிரம் பேர் போட்டி

அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், ஐந்தில், ஒருவருக்கே வேலை கிடைக்கும்.

அரசு செலவில் படிக்கும் மாணவர் தேர்வுகள் துவக்கம்

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசின் முழு செலவில், தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் துவங்கின. ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, தனியார் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்தை, அத்துறை, ஆறு ஆண்டாக செயல்படுத்தி வருகிறது.

முதுகலையில் மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலையில் விண்ணப்பம்

முதுகலை இன்ஜி., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலையின் இணையதளம் மூலம், ஜூலை 4ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்கலாம்.

சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் நடத்திய இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவு இன்று(வியாழக்கிழமை) மாலை வெளியிடப்படுகிறது. முடிவை www.unom.ac.in., www.ideuom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திரும்ப கட்டக்கோரி நெருக்கடி

வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகையை திரும்ப செலுத்தக்கோரி நெருக்கடி கொடுத்து வருவதால் பயனாளிகள் கருவூலகம் மூலம் பணத்தை அரசுக்கு செலுத்தி வருகின்றனர்.தமிழக அரசு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு கீழ் உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

SEVENTH CENTRAL PAY COMMISSION NEWS...

Image

CPS நண்பர்களே.....CPS ல் ஓய்வு பெற்றவருக்கு CPS தொகை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது!!

CPS நண்பர்களே, நீண்ட மற்றும் தொடர் சட்ட போராட்டம்  விளைவாக CPS ல் ஓய்வு பெற்றவருக்கு CPS தொகை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. 

Bharathiar University School of Distance Education(DDE) List of Candidates Provisionally Selected for B.Ed. Admission 2015-17 Published...

CLICK HERE Provisionally Selected Candidates list...

மெயிலை திரும்ப பெறும் வசதி: ஜிமெயிலில் அறிமுகம்!

Image
எ ப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. 

மதிப்புமிகு அரசு முதன்மை செயலர் மற்றும் பள்ளிகல்வி துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த மாநில அளவிலான இரண்டு நாட்கள் பயிற்சி மாவட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!!

Image

1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு

Image

செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை கண்காணிக் குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 

7th cpc Estimated pay scales

Image

அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்

Image

அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு

Image

பள்ளியில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

CLICK HERE - MINORITY SCHOLARSHIP SCHEME - APPLYING STEP BY STEP MODULE CLICK HERE FOR APPLICATION & MINORITY WEBSITE

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

Image

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'

இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஜூலை, 1ம் தேதி முதல், டூவீலர் ஓட்டுவோர், பின்னால் உட்கார்ந்து செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction)என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். 

அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி

'அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு