Ad Code

Responsive Advertisement

முதுகலையில் மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலையில் விண்ணப்பம்

முதுகலை இன்ஜி., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலையின் இணையதளம் மூலம், ஜூலை 4ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்கலாம்.
தகவல்களை பதிவிறக்கம் செய்து, வங்கி வரைவோலையுடன், 'தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/tanca2015/ இணைப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement