Sunday, April 30, 2017
பள்ளிக் கல்வியைச் சீரமைக்க மே 2-இல் ஆலோசனைக் கூட்டம்.
பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் நோக்கில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை (மே 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
38 மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு 'ஹால் டிக்கெட்'
சென்னை, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் இருந்து, 38 மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
உறைவிட பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் 'ஜரூர்'
கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, அரசு உத்தரவிட்டாலும், உறைவிட பள்ளிகளில், நாள் முழுவதும், சிறப்பு வகுப்பு
கள் நடத்தப்படுகின்றன.
கள் நடத்தப்படுகின்றன.
JEE EXAM - விடைத்தாள் நகல் மாணவர்களுக்கு வழங்க முடிவு
'ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
TNTET - 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எளிது: ஆசிரியர்கள் உற்சாகம்
'ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு தாள்-1ல் சைக்கலாஜி பிரிவு கேள்விகள் தவிரமற்றவை எளிதாகஇருந்தன' என, தேர்வர்கள் தெரிவித்தனர்.
Saturday, April 29, 2017
கணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ....
மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலை கணினி ஆசிரியர்களே நமது நிலையை மாற்றுவோம் வாரீர்....
ஆசிரியர் தகுதித் தேர்வு ஓர் எச்சரிக்கை (கட்டாயம் படியுங்கள்)
வணக்கம் நண்பர்களே, ஏமாறாதீர்கள் ! ஏமாறாதீர்கள் !! ஏமாறாதீர்கள் ...
2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம் !!
ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.
NEET தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு காலதாமதமாக விண்ணப்பித்த 38 மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Friday, April 28, 2017
அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயரும்! பள்ளிக்கல்வி செயலர் மதிப்புமிகு திரு.உதய சந்திரன்., IAS
அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயரும்!- உதயச்சந்திரன்., IAS
ஒரு துறையின் உச்சப் பொறுப்புக்கு வருபவர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினால், அத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் பள்ளிக் கல்வித் துறை. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை, நூலகங்களுக்குப் புத்துயிர் என்று துரிதமாக இயங்குகிறது பள்ளிக் கல்வித் துறை. அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரனுடன் ஒரு பேட்டி:
ஆசிரியர் பேரவை - மாநில தலைமைக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு!!!
- வரும் 02.05.2017 அன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.செங்கோட்டையன் மற்றும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு. உதயசந்திரன்.இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் ஆசிரிய இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது... அதற்கு நமது இயக்கத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது... மாநில தலைமை சார்பில் மூன்று பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது....என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்....
விரைவில் கல்விதுறையில் நடக்க போகின்ற மாற்றங்கள்...
(1) உயர்கல்வி பயில இனி அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
(2) சூன் 15 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி .
(3) இனி அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை.
(4) விலையில்லா பொருள்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதல் பள்ளியிலே வழங்கபடும்.
🐝 நினைவூட்டல் TET 17🐝
தேவை :
1. ஹால் டிக்கெட்
2. புகைபடம் அற்றவர் அத்தாட்சி படிவம்
3. புளு+ ப்ளாக் பால் பாயிண்ட் பேனா
4 . அருகில் தேர்வு மையம் இருப்போர் மொபைல் தவிர்க்கவும்
5. டிஜிடல் வாட்ச், துண்டு குறிப்பு சீட்டு தவிர்க்கவும்
2. புகைபடம் அற்றவர் அத்தாட்சி படிவம்
3. புளு+ ப்ளாக் பால் பாயிண்ட் பேனா
4 . அருகில் தேர்வு மையம் இருப்போர் மொபைல் தவிர்க்கவும்
5. டிஜிடல் வாட்ச், துண்டு குறிப்பு சீட்டு தவிர்க்கவும்
TNTET 2017 - தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.
🔸 தேர்வர்கள் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.
🔹 தேர்வு மைய நுழைவாயிலில் காவலர்கள் நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
🔸 தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
மருத்துவ சிகிச்சைக்காக PF - ல் இருந்து பணம் எடுக்க டாக்டர் சர்டிபிகேட் தேவையில்லை
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், உடல் ஊனமுற்றோர் கருவிகள் வாங்குவதற்கும் டாக்டர் சர்டிபிகேட் இல்லாமல் பிஎப்பில் இருந்து பணம் எடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
TET ஆசிரியர் பணிக்கு மே, 10 வரை அவகாசம்
'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
'டெட்' தேர்வு நாளை துவக்கம்
'டெட்' எனப்படும், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு, நாளை துவங்குகிறது; 7.4 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 பேர் இடம் பெற்ற பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில், 18 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொது மாறுதல் கலந்தாய்வு- ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு....
🍏 *ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*
🥀 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., 'சிலபஸ்' வெளியீடு
நாடு முழுவதும், பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த, 2005ல் வரைவு பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில், தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களும், சி.பி.எஸ்.இ.,யும் ஆண்டுதோறும், பாடத்திட்டங்களில் புதிய அம்சங்களை சேர்த்து வருகின்றன.
பிளஸ் 1 'ரிசல்ட்' வெளியீடு - 'டல்' மாணவர்கள் 'அவுட்'
அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது லட்சம் மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்
மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும். அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
Thursday, April 27, 2017
4500 புதிய ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்க முடிவு.இதில் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் 2,119 முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் டி.ஆர்.பி நிரப்ப உள்ளது.அதேநேரத்தில் கூடுதலாக
1600 முதுநிலை ஆசிரியர்களும்,748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
PGTRB : 4500 புதிய ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்க முடிவு.இதில் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் 2,119 முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் டி.ஆர்.பி நிரப்ப உள்ளது.அதேநேரத்தில் கூடுதலாக 1600 முதுநிலை ஆசிரியர்களும்,748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது
அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு
அமைச்சர்கள் உறுதிமொழியை ஏற்று, ஜூலை மாதம் வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
'TET' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
TET Special Article -தேர்வறையும் - தேர்ச்சி வழியும் - Mr Pratheep
🏆🏆🏆தேர்வறையும் - தேர்ச்சி வழியும் - TET சிறப்பு கட்டுரையுடன் பிரதீப் ப.ஆ. பூங்குளம்🏆🏆🏆
* இறுதி மணி துளிகளில் இடை விடாமல் படித்து வரும் நண்பர்களுக்கு _ வெற்றி சூட வாழ்த்துகள்
* இருக்க கூடிய இரண்டு நாட்களில் செய்ய வேண்டியவை :
1. இறுதி நிலை எட்ட எட்ட பயம் மனதை எட்டும். மிக நம்பிக்கையுடன் அதை தூர வையுங்கள்.
2. மறதி, பதற்றம் இரண்டும் தேவை அற்றவை. எனவே அவற்றை தவிர்க்கவும்
3. படித்தவை தேவையான தேர்வு நேரத்தில் நிச்சயம் நினைவிற்கு வரும்
4. எதிர் வரும் இரண்டு நாட்கள் அனைத்து பாட பகுதியும் மீள் திருப்புதல் செய்யவும்
5 . இனி இருக்கும் நாட்களில் மாதிரி தேர்வை தவிர்க்கவும்
தேர்வு நாளின் முந்தைய நாள் :
+2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு
தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Wednesday, April 26, 2017
அட்சய திருதியை என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்? வணங்க வேண்டிய தெய்வங்கள்
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.
Tuesday, April 25, 2017
All types of employees working in the SSA are dependent on uploading the Aadhaar number and required details - State Project Director Proceding
SSA -வில் பணியாற்றிடும் அனைத்து வகை பணியாளர்கள் ஆதார் எண் மற்றும் தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்ந்து - மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்!!
விடுமுறைக்கான தோழன்..! அரசுப் பள்ளியின் ‘செம’ ஐடியா
’’பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. இனி ஜாலிதான்’’னு எல்லா மாணவர்களும் ஜாலி மூடில் இருக்க..
PG TEACHERS REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது
PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2013-14 மற்றும்2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்
'ஆதார்' விபரங்கள் பதியாததால், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, தமிழக உணவு துறை வழங்கியுள்ளது.
💳 தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன.
GPF/TPF Account Statement-Now Available for the year 2014-15 & 2015-16
உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க
வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :
www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று ,
download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option ஐ click செய்யுங்கள் .
ஆசிரியர்கள் ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.
TET தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.
அன்பாசிரியர் 36: அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த ஆசிரியை!
கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர்
'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் அன்னபூர்ணா.
CPS - போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்
'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.
'TET' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்
'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
NEET : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு
'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
முடக்கப்பட்ட ரேஷன் கார்டு: புதுப்பிக்க வாய்ப்பு
'ஆதார்' விபரங்கள் பதியாததால், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, உணவு துறை வழங்கியுள்ளது.
Monday, April 24, 2017
TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.
பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு மே மாதத்தில் நடத்துவதால் இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேர வாய்ப்பு.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல்
மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.
TNTET - 2017 தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல்
''ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்
பள்ளிக்கல்வித் துறையில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி மாற்றம்.
மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள் ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) நடக்க உள்ளது.
NEET' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில்,நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
Download Admit Card :http://cbseneet.nic.in/cbseneet/Online/AdmitCardAuth.aspx
தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்.
அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.
ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:
Sunday, April 23, 2017
25ம் தேதி வேலை நிறுத்தம் அரசு பணியாளர்கள் ஆதரவு!!
சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஏப்ரல் 22,23 தேதிகளில் "தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்"
எங்கள் தேசம் : தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்
Saturday, April 22, 2017
TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பல்வேறு வழக்குகளின் மீது24.01.17ல் பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை தெளிவுரைகள்!!
TET - Teacher Eligibility Criteria issued on 24.01.17 on various cases...
Subscribe to:
Posts
(
Atom
)