
EMIS updation செய்யும் போது
Gender
Date of birth
Height
Weight
Admission number
Blood group
Phone number
Photo
Religion
Community
Subcaste
Parent income
Education Medium
Noon Meal
Aadhar Number
ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும், பதிவுகள் சரியானதா எனவும் உறுதிபடுத்திக்கொள்ளவும். மேலும் Noon meal பதிவு செய்யும் போது Yes கொடுக்கப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும். இந்த ஆண்டு 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களை Common Pool க்கு தாங்கள் அனுப்ப தேவை இல்லை.. மென்பொருள் அந்த பணியை செய்துவிடும்..
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை