✍🏼ஒன்றித்தியத்திற்குள்/ஒன்றியம் விட்டு ஒன்றியம்/
மாவட்டம் விட்டு மாவட்டம்
என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
✍🏼மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2016க்கு முன்னர் பணியில் சேர்ந்திருத்தல் வேண்டும்.
✍🏼சென்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் இந்தாண்டும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
✍🏼சிறப்பு முன்னுரிமை பெற்றவர்கள் ஒராண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
✍🏼கடந்த கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் , அதே சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு மாறுதல் பெற இயலாது.
✍🏼Spouse அடிப்படையில் கடந்தாண்டு மாறுதல் பெற்றவர்கள் அதே முன்னுரிமையின் அடிப்படையில் மாறுதல் பெற இயலாது. இவர்கள் மூன்றாண்டுகள் பிறகே மாறுதல் பெற இயலும்
✍🏼விண்ணப்பங்கள் 24.4.17 முதல் 5.5.2017 வரை மட்டுமே AEEO அலுவலகத்தில் பெறப்படும்.
6) இணைய பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தினை 11.5.17 முதல் 13.5.17 க்குள் சரிபார்த்து பெற வேண்டும்
பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் :
19.05.17 AM AEEO Transfer
PM MHM TO AEEO Transfer
22.05.17
Middle HM - Transfer/ Promotion
BT - Deployment/Transfer/ Promotion/ Transfer within Dist
23.05.17 Ele.HM Transfer / Promotion
24.05.17- Secondary Grade Teachers Deployment
25.05.17- Sec.Gr trs Transfer within Union & within District
26.05.17- BT ASST Transfer District to District
29.05.17 & 30.05.17 Sec.Grade Trs Transfer District to District
அரசாணைலிருந்து தகவல் பகிர்வு
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை