Ads

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 31, 2016

மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்வு: நள்ளிரவு முதல் அமல்.

மானியமில்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

NTSE 2016 - Hall Ticket Download revised Instructions

TRB:2011-12 To 2014-15 Appointment Tamil BT's Regularisation order.R L.LIST - 2016

கல்வி அமைச்சர் அரசுபள்ளிகளில் ஆய்வு , ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை !!

NOVEMBER 2016 - SHOOL DIARY

தனியார் பள்ளிக்கு நிகராக "ஸ்மார்ட் கிளாஸ்" அசத்தும் அரசுப் பள்ளி

+2 - 2017 - பொதுத் தேர்வில் புதுமை இருக்காது! +2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு..

How to Create Own Website for You?

1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.

TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

NATIONAL UNITY DAY CEREMONY


(NATIONAL UNITY DAY) HEADMASTERS ARE INSTRUCTED TO PLEDGE TAKING CEREMONY @ 11.00AM ON 31ST OCTOBER 2016. (PLEDGE ATTACHED WITH THE LETTER)

தேசிய திறனாய்வு தேர்வு:நாளை 'ஹால் டிக்கெட்'

சென்னை:கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை

மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்படஉள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு

ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது.

Sunday, October 30, 2016

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்


இந்தியா-பாகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கோப்பயை கைப்பற்றியுள்ளது.பள்ளியை தக்கவைக்க ஆசிரியர்கள் டெக்னிக் - தகவல் மேலாண்மை பதிவில் குளறுபடி!!


CPS - INTEREST CALCULATION WORKSHEETS..2009 - 2016

தேசிய உறுதி ஏற்பு நாள் பள்ளிகளுக்கு உத்தரவு!


ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி!

அறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்!!

8 மணி வரை சந்தையில் தொழிலாளி ; பிறகு கல்லூரியில் படிப்பாளி!!மாணவர்களின் சுகமான சுமை!!

மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய..

Step:1

www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும்.

தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password

ஐடைப் செய்து Loginசெய்யவும்.

அன்பாசிரியர் - கலைவாணி - குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்தவர்!

ஆங்கிலம் அறிவோமே - சில சொற்கள் சில பொருட்கள்

Scent என்ற வார்த்தையில் எது silent letter? ‘s’ஆ, அல்லது ‘c’ஆ?Forceful, forcible ஆகிய இரண்டு சொற்களின் அர்த்தமும் ஒன்றா என்று கேட்டால் இல்லை, இல்லை என்றுதான் forceful ஆகக் கூற முடியும்.

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அரசுப் பள்ளிகள் பார்வையிடல் (31.10.2016 & 01.11.2016) - உத்தேச சுற்றுப்பயண விவரம்..
TNPSC : குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:

'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த, அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இதன்படி, கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வரும் வகையில், செயல்வழி கற்றல், விளையாட்டுடன் இணைத்து வகுப்புகளை நடத்துவது, ஆங்கில பயிற்சி போன்ற, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கல்வியியல் பல்கலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி

ஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார். 

DSE : PAY ORDER FOR 210 BT's & 500 PGT's UPTO 30.06.2017


31.10.2016 திங்கள் அன்று மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிப்பு


Saturday, October 29, 2016

தீபாவளி திருக்கதைகள்..

அனைவருக்கும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-இன் "தீபாவளி" நல்வாழ்த்துக்கள்


'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். 

பாதுகாப்பான தீபாவளி... பெற்றோர்கள் கவனத்துக்கு! - தீயணைப்புத்துறையின் ஆலோசனை

இந்தியா முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி. இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடித்தமான ஒரு பண்டிகை. இன்னும் சொல்லப்போனால்... பெரியவர்களைவிடக் குழந்தைகளைத்தான் அதிகம் மகிழ்விக்கும் இந்தப் பண்டிகை. புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் இவை அனைத்தும் அவர்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்துவிடுவதால், அவர்களின் மகிழ்ச்சிக்குரிய பண்டிகையாக இது காணப்படுகிறது.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு பண்டிகையைக் குடும்பத்தோடு சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 

30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்

பண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான்! பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் விநியோகித்து, பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி முடிக்கும் சமயத்தில்... 'அடுத்த தீபாவளி சீக்கிரம் வந்துவிடாதா...’ என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். இதோ வந்து விட்டது இனிய தீபாவளி. இந்த இன்பப்பொழுதில் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும் வகையில், 30 வகை தீபாவளி பட்சணங்களை சிறப்பாக செய்யக் கற்றுத்தருகிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். 

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

அகஇ - குருவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..மாவட்ட அளவிலான குருவள மைய எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்...


பள்ளி நிகழ்சிகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்பெறும் நாட்டுப்புற பாடல்கள்..

FLASH NEWS : TET PAPER I SELECTED CANDIDATES WAITING LIST

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS
SOCIAL WELFARE DEFENCE DEPARTMENT - 2016

Dated: 28-10-2016

Member Secretary


'வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி

தற்போது வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகள் இளைஞர்களை சீரழித்து வருகிறது என்று கூறி வந்தாலும், சிவங்கையில் 'வாட்ஸ் ஆப்' குரூப்பால் அரசு பள்ளி வாழ்வு பெற்றுள்ளது. 

மரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு : களம் இறங்கிய பள்ளி மாணவர்கள்

மரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில் தேனி பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் மண்டலத்தில் ஓட்டையால் பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் என பல வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இயற்கையை அழிக்கும் நிகழ்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் தேனி அருகே பள்ளி மாணவர்கள் பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வளர்க்க புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை

தீபாவளியை முன்னிட்டு, 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'டாக் டைம், இன்டர்நெட் டேட்டா' உடன் கூடிய புதிய சலுகையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

இலவச மின்சாரம்: ரசீதில் தெரிவித்தது வாரியம்

வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு கழிக்கப்படும் தொகை குறித்த விபரத்தை, மின் கட்டண ரசீதில் தெரிவிக்கும் நடைமுறையை, மின் வாரியம் துவக்கி உள்ளது. 

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

'தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. 

Friday, October 28, 2016

பள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 200 உயர் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1200 ப.ஆ மற்றும் 200 உ.க.ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 2016 மாத ஊதியத்திற்கான அதிகார ஆணை (28.10.2016)


G.O.No.279 FINANCE Dt: October 27, 2016-PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st October, 2016 to 31st December, 2016 is 8%- Orders - Issued


5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து.

ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டுஇறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது. 

TET : ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.   

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.

பயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க முடியாமல் திணறல்

ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், இரண்டாம் பருவப் பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்

பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது. 

CBSE., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. கடந்த, 2010 முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு இரண்டு வகையில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

தமிழகத்தில் சுற்றுலா 'கைடு' தகுதி அடிப்படையில் தேர்வு

தகுதியும், திறமையும் உள்ள சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் உரிமம் வழங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா கைடுகளுக்கான உரிமம் புதுப்பித்து கொடுப்பது வழக்கம். 

டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தேசிய களஞ்சியம்

கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Thursday, October 27, 2016

Dear teachers kindly fill this form..

 Teachers Happy to share with all of you that I am attending UNESCO international meet from 31st October to 4th November. I wish to showcase all the teachers collaborative work and varied interest of teachers for that I need all the details of hard and smart working teachers like you kindly fill in this form.

தேசிய ஒற்றுமை நாள் :- 31.10.16 கொண்டாடுதல் - உறுதிமொழி!TRB SCERT Lecturer Exam Result Published..

Teachers Recruitment Board  College Road, Chennai-600006


Dated: 27-10-2016
Member Secretary
Teachers Recruitment Board  College Road, Chennai-600006


Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer 2016
          
TENTATIVE EXAMINATION RESULT 
As per the Notification No.3/2016 published on 28.06.2016, the written Competitive Examination for the  Post of  Senior Lecturer/ Lecturer/Junior Lecturer  in SCERT 2016   was held on 17.09.2016. A total No. of 15,901 candidates applied for the written examination, and 12,164 candidates appeared for the Written Examination.
Tentative key answers for all subjects were published on 21.09.2016 in TRB official website http://trb.tn.nic.in and candidates were advised to submit their representation if any on tentative key answers along with relevant authoritative proof up to 28.09.2016 upto  5.30 pm.
All the representations received from the candidates within the stipulated time have been thoroughly examined by the concerned subject expert committee. After thorough scrutiny,   a revised and final key answer has been arrived at by the subject expert committee and based on that, OMR answer sheets of the candidates have been valued through computerized electronic process.
Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released. The revised final key answer arrived by the subject expert committee is published herewith. 
The list of candidates called for First Phase of Certificate Verification  is also published herewith.Any person who  hasdone malpractice will be debarred at any stage.
Board proposes to conduct Certificate Verification on 05.11.2016, 10:30 a.m. Hence  Certificate Verification venue is
“Government Girls Higher Secondary School,                       
Ashok Nagar,Chennai.600 083” (Near Ashok Pillar)
and Individual call letter will be uploaded in the TRB website against individual Roll No. Query.

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

Dated: 27-10-2016
Member Secretary

Flash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2016 முதல் 2% அகவிலைப்படியைஉயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதாம் தாக்கல்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

DA:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு ?


தீபாவளியை முன்னிட்டு மத்திய

உள்ளூர் விடுமுறைக்கு முன், பின் CL எடுக்கலாமா? RTI தகவல்.


தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல்!!


HOW TO SAVE TAX FOR FY - 2016 - 17

+2 SYLLABUS - ALL SUBJECTS..

TNPSC - Group - 4 Hall Ticket Published..

அரசு பள்ளிகளில் 'கழிப்பறை வசதி' கணக்கெடுப்பு

மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில்ஈடுபட்டுள்ளனர். 'தினமலர்' நாளிதழில் 2014 ஆக., 8ல் வெளியான செய்தி அடிப்படையில், மதுரை உயர் நீதிமன்றத்தில்தாக்கலான வழக்கு ஒன்றில், 'அக்.,27ல் திண்டுக்கல், தஞ்சையிலும், அக்.,31ல் மதுரை மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதியை 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' ஆய்வு செய்ய வேண்டும்' எனஉத்தரவிடப்பட்டது.

மின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு.

இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, ஆக., மாதங்களில், எழுத்துத்தேர்வு நடத்தியது. 

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.

"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'

குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெறாத மாணவர்களுக்கு அதை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் தங்களது மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), பட்டச் சான்றிதழை(Covocation)  இதுவரை பெறாததால் அவை தேர்வுத் துறையில் உள்ளன.

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாகவழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வருகின்றதீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைஅறிவித்துவழங்கவேண்டும்என்பனஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅரசுஊழியர்கள்புதுக்கோட்டைமாவட்டத்தில்60-க்கும்மேற்பட்டஇடங்களில்புதன்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களைநடத்தினர்.

Wednesday, October 26, 2016

CRC : மாணவர்கள் நலன் கருதி சிறப்பு CL குறைக்கப்படுகிறதா?சுற்று சூழலை பாதுகாக்க வழிகாட்டும்அரசு பள்ளி - பட்டாசு வெடிக்காத மாணவர்களுக்கு பரிசு என அறிவிப்பு..
TET : 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?

நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.


தீபாவளி - சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 28.10.16 அன்று உள்ளூர் விடுமுறை - CEO செயல்முறைகள்


வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள்!! உள்ளூர் விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு!!


7th PAY COMMISSION : 7 வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்ற வேண்டும் - கோரிக்கை


அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்??

31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி. அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.
ஊதிய அரசாணை;277 செல்லாது. வழக்கம் போல் இம்மாதம் 31 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.---கருவூலத்துறை அறிவிப்பு.


மத்​திய அர​சில் 5134 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, 2 முடித்தவர்கள் இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு.தமிழ்நாடு

சமஸ்கிருத கல்வி, 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் ரத்து - தமிழக அரசு எதிர்ப்பு!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

ஜி.பி.எப்., வட்டி குறைப்பு

ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, வட்டி விகிதத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'

ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.

எல்காட் 'இ - சேவை' மையங்களிலும் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்

தமிழக அரசு மின்னணு நிறுவனமான, எல்காட், தன் கட்டுப்பாட்டில் உள்ள, 361, 'இ - சேவை' மையங்களில், வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிட்டு தர முடிவுசெய்துள்ளது

வெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு

நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, October 25, 2016

அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்று,கடந்த 15 ஆண்டுளாக மதிப்பெண்சான்றிதழ் பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் - கடிதம்!!FLASH NEWS G.O.NO:277- தீபாவளி முன்னிட்டு அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்கும் - அரசு உத்தரவு

*FLASH NEWS*

October 2016 salary will be credit on 28.10.2016

அரசு ஆணை எண் 277 நிதி( கருவூலக்கணக்கு - III) துறை நாள் : 25.10.2016

CCE - பாட நேர அட்டவணை 2016-17

G.O.276 Dated 24.10.2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.10.2016 to 31.12.2016 – Orders – Issued.

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. 


CPS : மத்திய அரசு ஊழியர்களில் மரணம் அடைந்தவர்களின் ஓய்வூதிய விபரம் இல்லை - PFRDA கைவிரிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்ற , மரணம் அடைந்தவர்களின் ஓய்வூதிய விபரம் இல்லை. PFRDA வின் Pension fund manager SBI கைவிரிப்பு.


அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - விபத்தில்லா தீபாவளி - முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கும்படி ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

விபத்தில்லா தீபாவளி குறித்து பள்ளியில் எடுக்கவேண்டிய உறுதிமொழி


SPECIAL OFFICER DUTIES & RESPONSIBILITIES...தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..

தனி அலுவலர்களின் பொறுப்புகளும்,கடைமைகளும்..

CONTIGENCY FUND REGARDING LETTER..

CONTIGENCY FUND REGARDING LETTER..

Digitization of service register Regarding Letter..பள்ளிகளில் கழிவறை,தண்ணீர் இருக்கிறதா? ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி அதிரடி ஆய்வு.

பள்ளிகளில் கழிவறை,தண்ணீர் இருக்கிறதா? ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி அதிரடி ஆய்வு.

CPS NEWS: தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வு பெற்ற சந்தாதாரர்களின் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை - PFRDA

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில்  ஓய்வு பெற்ற சந்தாதாரர்களின் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை.

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி உண்டு!!


தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி உண்டு!!

தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா.??? ஆசிரியர்கள் கோரிக்கை!!

அனைத்து ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு 28 .10.2016 வெள்ளிக்கிழமை முழு வேலை நாள்..

28.10.2016 வெள்ளி பள்ளி முழு வேலை நாளாக செயல்படும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலக தொலைபேசி தகவல் படி அனைத்து ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு 28 .10.2016 வெள்ளிக்கிழமை முழு வேலை நாள்..


முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு


பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விவரம்..EMIS TUTORIAL FOR TN SCHOOLS - HOW TO USE COMMON POOL DETAILSதனி அதிகாரிகளின் பொறுப்புகள்-கடமைகள் என்ன?

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பொறுப்புகள், கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


பட்டாசு வெடிப்பது எப்படி: மாணவர்களுக்கு அறிவுரை

'பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் கூறியுள்ளார்.

வினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை

கல்வித் துறையின் கீழ் இயங்கும், பெற்றோர், ஆசிரியர் கழகம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பொதுத்தேர்வுகளின் வினாக்கள் அடங்கிய, வினா வங்கி புத்தகத்தை தயாரித்துள்ளது. 

தமிழக மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர வாய்ப்பு

பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத முடியும் என்பதால், தமிழக மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.