4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.
(DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)
housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.