


சந்திப்பின் போது
1.Cps - ரத்து செய்து பழைய ஓய்வூதியம் கொண்டு வரவேண்டும்.
2.ஏழாவது ஊதியக் குழு நடைமுறைப்படுத்த குழு அமைக்க வேண்டும்.
3.முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்கிட பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
4.அரசாணை : 240 நடைமுறை சிக்கல்கள்றித்தும்.
5.ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்திட வேண்டியும்.
6.சென்னை - சைதாப்பேட்டை ஆசிரியர் இல்லத்தில் 40 அறைகளுடன் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.கட்டிடம் விரைவில் திறக்க உரிய நடவடிக்கை மேற கொள்ள
அமைச்சரிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அமைச்சர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை