
TNTET Exam 2017 நடைபெறும் நாள் நாளை அறிவிக்கப்படும் - என பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பு.
TNTET Exam கடந்த காலங்களில் இதுவரை 3 முறை தமிழக அரசால் நடத்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு சார்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் TNTET Exam தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
< மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு நாளை (26.1.2016) வெளியிடப்படலாம் என்றும், தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
இதனால் தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் நாளைய தினத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை