Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 24 June 2017

இன்று நடைபெறவுள்ள CRC யில் CRC கூட்ட ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,ஆசிரியர்கள் எடுத்துவரவேண்டிய புத்தகங்கள் என்ன ??
5TH STD - TERM 1 MIND MAPS - ENGLISH


24.06.2017 PRIMARY CRC MODULES

தொடக்கக்கல்வி - சிறந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கு கேடயம் - பள்ளிகளை தேர்தெடுக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்!!கோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரைNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!GST - ஜி.எஸ்.டி. என்றால் என்ன..?


750 Pp - judgment Details!!

750pp - தீர்ப்பாணைகள் தமிழகத்தில் இதுவரை தனி ஊதியம் 750 க்காக பெறப்பட்டுள்ளன தீர்ப்பாணை விவரங்கள்!

Friday, 23 June 2017

5TH STD - TERM 1 MIND MAPS - TAMIL (ALL UNITS)

ஓய்வு நேரத்திலும் மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் வெள்ளிமேடு தொடக்கப்பள்ளிகற்றல் அடைவுத் தேர்வுப் பணிக்கு பகுதிநேர ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமித்து ஆணை!!

Appointment of part time Teachers as supervisors for learning directory selection work Order!

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!

கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள். 


FLASH NEWS : "NEET-2017" RESULTS PUBLISHED

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் தொடக்கம்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

SSLC RETOTAL RESULTS PUBLISHING-PRESS RELEASE


அரசுப்பள்ளியால் மட்டுமே இது முடியும் - எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரே ஒரு மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவை துவக்கிய அரசுப்பள்ளி

ப்ரீத்தி என்ற ஒரே ஒரு மாணவிக்காக பதினொன்றாம் வகுப்பில், பிசினஸ் மேத்ஸ் பிரிவைத் துவக்கி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கோயம்புத்தூர், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேல்நிலைப்பள்ளி. 

தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்


ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது.

அரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு


பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அந்த பணியை செய்ய இருக்கிறது. அதில் கலைதிட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரித்து  வடிவமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. 

2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்

தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்

''இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இன்ஜி., மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.


சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மாதம் ரூ.4000 என தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது. 

Thursday, 22 June 2017

இனி வரும் காலங்களில் SSA மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எப்படி இருக்கும் ?? யார் கண்காணிப்பில் இருக்கும் ??TEACHERS WANTED!!

ஆசிரியர்கள் தேவை

அட... பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடியிருக்கும் 20 குடும்பங்கள்!

பிள்ளைகளின் படிப்புக்காக கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து வீடு எடுத்து தங்கி, தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களைப் பார்க்க முடிகிற இந்தச் சூழலில் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை நோக்கி 20 குடும்பங்கள் சென்றிருக்கின்றன என்பது ஆச்சர்யமான செய்திதானே! தங்கள் வீட்டருகே அரசுப் பள்ளியிருந்தாலும் தொலைவிலிருக்கும் தனியார் பள்ளிக்கு வேனில் அனுப்பி வைக்கும் பழக்கத்து மாறான சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துவருகிறது.பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் -- MLA விஜயதாரணி அவர்கள் பேரவை தலைவர் அவர்களுக்கு கடிதம்


பள்ளிக்கல்வி - அரசு மற்றும் நிதிஉதவி பெறும் அரசு பள்ளிகளில் "திருவள்ளுவர் வெண்கல சிலை" நிறுவ அறிவுறுத்தல் - சிலை விலை பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்

DSE - THIRUVALLUVAR STATUE IN ALL GOVT & AIDED SCHOOL - DIR PROC