Posts

Showing posts from December, 2016

NMMS - Application & Fees Updation Date Extended

Image

INSPIRE AWARD 2017 - 28.02.2017 வரை மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் - இயக்குனர் செயல்முறைகள்

Image

SSA ஒரு நாள் இலவச கல்வி சுற்றுலா - மாணவர் தேர்தெடுக்கும் முறை

Image

SSA - மாவட்டம்தோறும் 2000 மாணவர்களுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா - இயக்குனர் செயல்முறைகள்

Image

SSA : தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 12.12.2016 & 17.12.2016 அன்று நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொள்ளாதவரக்ளுக்கு மீண்டும் 03.01.2017 & 04.01.2017 அன்று பயிற்சி

Image

SSLC - SCIENCE PRACTICAL EXPERIMENTS TAMIL & ENGLISH MEDIUM

Image

RTI - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் வழங்க முடியாது RTI ஆணை!!

Image

How to use BHIM Aadhaar-based cashless payments app? Where to download bhim app from?

Image
பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது??? பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.

FLASH NEWS : ஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்

Image
ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500 ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை. 

மகாளய அமாவாசை விடுமுறையில் சேர்ப்பு

வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலில், 'மகாளய அமாவாசை' சேர்க்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு அறிவித்த, 2017க்கான, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில், சித்ரா பவுர்ணமி, ஆடி பெருக்கு, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, புத்த ஜெயந்தி, மாசி மகம் உட்பட, 32 பண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. 

எம்பிபிஎஸ் முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு

எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு எழுத வகை செய்யும் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரம் குறித்து நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான உயர்நிலைக் குழு கவலை தெரிவித்திருந்தது. இதையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் தேசிய தகுதி தேர்வு எழுதினால்தான் டாக்டராக பணிபுரிய வகை செய்யும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

How to get TNTET Duplicate Certificate

Image
Flash News : TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி TRB அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்..

கடலூர் மாவட்டத்திற்கு 11.01.2017 அன்று உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

Image

G.O Ms.No. 122 Dt: December 28, 2016 - RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - Orders - Issued.

Image

அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும் இணையம் ??

தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.  தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்   இணையம் (INTERNET) வசதியுடன் மோடம், புதிய  கணினி, சாம்சங் M2876FD  Multifunction பிரிண்டர்,  மேசை, நாற்காலி, 3 பேட்டரிகளுடன் இன்வேட்டர் வசதி பொருட்கள் வந்து கொண்டு உள்ளது.

நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!

Image
இந்த  2016  பலருக்கும்   ஒரு நீண்டஆண்டாக   இருந்திருக்கும் , கவலை   வேண்டாம் !  அது   இன்னும் நீளப்போகிறது . இம்முறை புத்தாண்டுக்கு 10,9,8... கவுண்ட்டவுனுக்கு   பதில்  11,10,9... என   இருக்கவேண்டும் .  ஏனென்றால் எப்போதும்  12  மணிக்கு கொண்டாடப்படும்   புத்தாண்டு இவ்வாண்டு  12 மணி  1  வினாடிக்கு கொண்டாடப்படுமாம் .  ஏன்   என்று தெரியுமா ?

மொபைல் hotspot ஹாட்ஸ்பாட் - ஏன்...எதற்கு...எப்படி?

ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

PRIMARY - 3 rd TERM FA(a) & FA(b) ACTIVITIES, DICTATION WORDS & TAMIL MEANINGS

Image
CLICK HERE - 3rd TERM - 5th TAMIL - QUESTION BANK CLICK HERE - 3rd TERM - 5th TAMIL - FA(a) EXCERSISE CLICK HERE - 3rd TERM - 5th TAMIL - FA(b) EXCERSISE CLICK HERE - 3rd TERM - 3rd TAMIL - DICTATION WORDS CLICK HERE - 3rd TERM - 3rd ENGLISH - A FRIEND INDEED- NEW WORDS

SSLC - MATHS QUESTION BANK & SSLC MATHS GRAPH VIDEO FILE..

Image

உங்களது ஊதியம் பற்றி முழு விவரம் அறிய வேண்டுமா?

 நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில், எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவது தொடர்பான RTI தகவல்

Image

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, மாதம், 20 முதல், 40 ரூபாய் வரை உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், அகவிலைப் படியை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. 

SLAS Test Valuation Starts - கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின. தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.        

January 2017 Diary

2-Schools reopen 7-Grievance day 9-RL-Karvin mukaithin kathar 11-RL-Arudhra dharsan

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்'

உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான, மாநில தகுதி தேர்வு பட்டியலை, வெளியிட தடை கோரிய வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டில் உள் தாள் ஜன., 1ல் ஒட்டும் பணி

Image
ரேஷன் கார்டில், உள் தாள் ஒட்டும் பணி, ஜன., 1ல் துவங்குகிறது. தமிழக அரசு, பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' விபரம் வாங்கப்படுகிறது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராமல் உள்ளனர். 

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு 'வாபஸ்'

வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற முந்தைய முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

WAY TO SUCCESS - SSLC - SPECIAL GUIDE FOR ALL SUBJECTS (TAMIL & ENGLISH MEDIUM)

Image
WTS - SSLC - TAMIL CLICK HERE... WTS - SSLC - ENGLISH CLICK HERE...

தமிழ்நாடு தொடக்ககல்வித்துறையில் இதுவரை தொடக்ககல்வி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் விவரம்!!

Image

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - வினா வங்கி ஏடுகளின் விலை விவரம்!!

Image

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் சமாதியில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் JAYA TV பேட்டி

Image

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் சமாதியில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் நிர்வாகிகள் அஞ்சலி

Image

ஒரே ஃபோனில் 2 Facebook, 2 WhatsApp வேண்டுமா?

Image
நம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட Facebook மற்றும் WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போம்.

CPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.ஜெ., முதல்வராக இருந்த போது, அவரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளால், எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை, அனைத்து தரப்பினராலும், எளிதாக சந்திக்க முடிகிறது. 

செல்லாத ரூபாய் நோட்டு நாளை கடைசி நாள்

செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு, நாளை கடைசி நாள். நவம்பர், 8ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள், நள்ளிரவு முதல் செல்லாது' என அறிவித்தார். எனினும், அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதற்கு பதிலாக, செல்லத்தக்க நோட்டுகளை பெற, அவகாசம் அளிக்கப்பட்டது. 

பேராசிரியர் நியமன பேச்சு நடத்த குழு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பேராசிரியர் நியமனம் தொடர்பாக, நேரடி பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2012ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், '162 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,120 காலியிடங்கள் நிரப்பப்படும்' என, அறிவித்தார்.

10 வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வழி கல்வி பயிலாத மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடம் எழுத, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RTI - மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது

Image

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.2016 அன்றைய நிலைப்படி உதவி / கூடுதல் / மழலையர் / அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

Image

மீண்டும் உருவானது JACTO-JEO கூட்டமைப்பு!!

Image

TET சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !

ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது.

அரசு உதவிபெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து உத்தரவு!!

Image
திருநெல்வேலி DEEO செயல்முறைகள்-அரசு உதவிபெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து உத்தரவு.

1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி!!

Image
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது..

கடலூர் மாவட்டத்திற்கு 11.1.2017 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

Image

குடும்ப அட்டைக்கு மீண்டும் “உள்தாள்” மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழக அரசு..

Image

TET சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !

ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது.

TET சிலபசில் மாற்றம் வருமா ? -ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

Image

தற்போது EMIS இணையதளம் Open ஆகியுள்ளது. ›

Image

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) சேருவதற்கு விண்ணப்பிக்க டிச. 30-ம் தேதி கடைசி நாள் என அப்பல்கலைக்கழக மதுரை மண்டல உதவி இயக்குநர் பீமாராவ் தெரிவித்தார். புதுக்கோட்டை ஜெஜெ. கல்லூரியில் உள்ள இக்னோ மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்ய வந்த அவர் மேலும் கூறியது:

IAS தேர்வு என்றால் என்ன ? உங்களுக்கு தேவையான விவரங்கள் இதோ.....!!!

Image
IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

10 வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் உதவியாளர் பணி

Image

ICICI வங்கியில் அதிகாரி பணி

Image

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 1591 பேர்: பணி நியமனத்துக்கு அரசு அனுமதி

Image
தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் 470, ஆங்கிலம் 154, கணிதம் 71,இயற்பியல் 118, வேதியியல் 115, உயிரியல் 40, தாவரவியல் 92,விலங்கியல் 76, வரலாறு 73,புவியியல் 17, பொருளியல் 166, வணிகவியல் 199 என,பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !!

Image
தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !! இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

TET PASSED TEACHERS WANTED

Image

TNOU RECRUITMENT 2016-2017

Image
TNOU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 17.01.2017 >> EMPLOYMENT TYPE : GOVT JOB >> APPLICATION : OFFLINE

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அனுமதி கடிதம் எழுத தெரியாத அரசு ஊழியர்கள் : ஆய்வில் 'திடுக்'

அரசு ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அனைத்து துறைகளிலும், தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள், அனைத்து அலுவலகங்களிலும், ஆய்வுகளை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் கல்வி தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வேறு பள்ளிக்கு TC கொடுத்து அனுப்பக்கூடாது. NOMINAL ROLL -ல் எவர் பெயரும் விடுபடக்கூடாது. பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

Image

SSA NEWS:-ஜனவரி 9, 10, 11 BRC Level upper primary Kit 3 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது - செயல்முறைகள்!!

Image

ஆதிதிராவிடர் நலப்பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டி "தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம், தொடக்க/பள்ளிக்கல்வி இயக்குனர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு " - உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு

Image
THANKS : MR.GOPINATH NAGAPATTINAM

G.O : 120 : 53 வயதுக்கு மேல் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு !! - அரசாணை வெளியீடு

Image

12th HALF YEARLY ANSWER KEYS (UPDATED)

Image
CLICK HERE - 12th HALF YEARLY - 2016 - BIO - BOTANY(T/M) CLICK HERE - 12th HALF YEARLY - 2016 - BIO - ZOOLOGY(T/M) CLICK HERE - 12th HALF YEARLY - 2016 - BIO - ZOOLOGY(E/M)

10th Half - Yearly 2016 - Answer Keys (ALL SUBJECTS)

Image
CLICK HERE - HALF YEARLY - SOCIAL SCIENCE (T/M) CLICK HERE - HALF YEARLY - SOCIAL SCIENCE (E/M) CLICK HERE - HALF YEARLY - SCIENCE (T/M) CLICK HERE - HALF YEARLY - SCIENCE (E/M) CLICK HERE - HALF YEARLY - SCIENCE (T/M) CLICK HERE - HALF YEARLY - MATHS (T/M) CLICK HERE - HALF YEARLY - MATHS (T/M) - 1

அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்ட அறிவியல் உபகரணங்களில் மோசடி - விசாரிக்க கோரிக்கை

Image

ஆதிதிராவிடர் நலப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

Image

தனியார் CBSE பள்ளி முதல்வர்களுக்கு தகுதித்தேர்வு

Image

10 th Std One Mark Questions Tamil & English Medium

Image

வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 இலட்சமாக உயர்த்த பரிசீலனை!! சம்பளதாரர்களின் ஆசை நிறைவேறுமா??

Image

ஐம்பத்து மூன்று வயதைக் கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–

பாதிரியார் கன்னியாஸ்திரி சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது -ஐகோர்ட் தீர்ப்பு

Image

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி? டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி? டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும் கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் பணமில்லா பரிவர்த்தனைகள் அதிக அளவிலோ அல்லது முழுமையாகவோ மேற்கொளள வேண்டிய நிலை வரும். எனவே அது தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நமது பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்க்கொள்ள முடியும்.

Pay PLI Premium through Debit / Credit Card without Service Charges & its activation procedure

Image
Please apply for online payment registration with aadhar, email and mobile number update in PLI records Today's Good News You can pay premium through Debit card ( ATM) / Credit card without any extra charge  How To Update Phone Number, Email Id For PLI Customers For Allowing Online Access  To incorporate the mobile number and email address in the System the following procedures are to be followed by CPC.