
நம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட Facebook மற்றும் WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போம்.
பொதுவாக இவ்வகைக் கணக்குகள் ஒவ்வொன்று மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால் நமது குடும்ப உறுப்பினர்கள் பலரின் பெயரில் பல கணக்குகள்இருக்கும். இவ்வாறு உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே மொபைலில் பார்க்க உதவும் ஒரு மொபைல் அப்ளிகேஷன்தான் Parallel Space. இந்த அப்ளிகேஷனை நமது மொபைலில் வைத்திருப்பதன்மூலம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நாம் பார்க்க முடியும். இந்த அப்ளிகேஷன் Google Playstore-ல் இலவசமாகக் கிடைக்கிறது. டவுன்லோடு செய்து பயன்பெறவும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை