Posts

Showing posts from July, 2016

August Diary

👉6-Grievance day, 👉RL- 2,12,18,19 👉15,25-Govt Holiday 👉27-Saturday School working day 👉 *_Transfer Counselling Schedule:_* 👉3-Aeeo Tfr, 👉4-Mid HM to Aeeo Tfr, 👉6 -Mid HM Tfr,To Mid HM Pro & BT Deployment,BT inside union Tfr,BT Promotion,BT Tfr union to union, 👉7-Pri HM Tfr,To Pri HM Pro, 👉13-SGT Surplus, 👉14-SGT Tfr, 👉20-BT dis to dis Tfr, 👉21-SGT Dis to Dis Tfr

காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்... கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் எழுதிய *புதிய கீற்று*”

Image
காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்... கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் எழுதிய *புதிய கீற்று*” "நாம் பிறப்பது என்பதே மிகவும் அரிதான செயல் என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதைவிட மிகவும் சிரமமானது தான் நாம் வாழும் சமூகத்தில் நம்மை செம்மைபடுத்தி வாழ்வது என்பது.நாம் கடந்த வந்த பாதை மிகவும் நீண்ட கால பின்னோக்கிய பயணம். பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் தாண்டி மனிதன் வாழ பழகிக் கொண்டான்.அவன் வாழ்வை துவங்கும் ஆரம்பத்திலேயே அவனுக்காக காத்திருந்தது மூடப்பழக்க வழக்கங்களும், தேவையற்ற சடங்குகளும் அவனை கட்டுப்பாட்டுக்குள் வாழ வைத்தன என்பதை விட ஒரு வட்டத்திற்குள் அடக்க முயன்றன என்பது மட்டும் நிதர்சணமான உண்மை. அந்த வட்டத்தை விட்டு அவன் வெளியே வர அவன் பட்ட பாடு பெரும்பாடு.மெல்ல மெல்ல தார்சாலையில் முளைக்கும் தாவரமாய் மேலே உயர ஆரம்பித்தான். பல நிலைகளை தாண்டி மனித சமுதாயம் ஒரு நிரந்தர நிலையை அடைந்தது. அத்தகைய "சமூகம் வன்முகமாக இல்லாமல் மென்முகமாக மாற சமூகமே சுமூகமாக செல்". பாசமிகு பந்தத்துடன் பாடலாசிரியர் *பண்டரி நாதன்* வெளியீடு: Kaakitham Pathippagam/Kaaki

💢August diary. 💢

Image

NHIS - CONTACT NUMBERS...

அரசு ஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு. 📞📞📞📞📞📞📞📞📞📞📞 நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்... 📞📞📞📞📞📞📞📞📞📞📞 1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101 2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102 3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104 4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105 5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106 6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja

Teachers Wanted

Image

7th pay:Implementation of the recommendations of the 7th Central pay commission - Fixation of pay and payment of arrears - Instructions - regarding

Image
Thanks  : Mr.Nisar Ahmed

இந்திய சந்தையில் நுழையப் போகும் ஸியோமியின் மெய்நிகர் (VR) ஹெட்செட்...!

Image
மெய் நிகர் கருவிகள் என்றால் என்ன? டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் மிக முக்கிய கண்டுபிடிப்பு மெய்நிகர் கருவிகள் (விர்ச்சுவல் ரியாலிட்டி). மெய்நிகர் கருவிகள் என்பவை பார்வை, கேள்வி, தொடு மற்றும் நுகர்ச்சி உணர்வு அனுபவங்களை செயற்கை முறையில் அளிக்கவல்லவை.

G.O. D. No. 142 Dt: July 20, 2016 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

CLICK HERE....

Direct admission in EMIS Information.RTE-ACT 2009-படி சேர்த்த மாணவர்களின் விவரங்களை EMIS-ல் பதிவு செய்ய வாய்ப்பு தரப்படும்.

Image

5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

Image
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான். மாறிவரும் உலக சூழ்நிலைகளுக்கேற்ப, கல்வித்திட்டங்களும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.

மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.

கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை. ஆடி அமாவாசையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 2) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாகசெயல்படும்.

தொடக்கக்கல்வி - மாநகராட்சி பள்ளிகள் - அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு தடையின்மை சான்று பெற நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

Image

பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்

Image
விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள். ஆகஸ்டு 9 ஆம் தேதி TET நிபந்தனை (23/08/2010 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட) ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றி முழு பணிப்பாதுகாப்பு அறிவிப்பை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் வெளியிடுவார் என எதிர்பார்த்து முழு மனதுடன் காத்துக் கொண்டு இருக்கும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியக் குடும்பங்கள்.

VIJAY TV : வார்த்தை விளையாட்டில்... காலிறுதியில் கால் பதிக்குமா மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி?

Image
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளி ஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் " நிகழ்ச்சியின் இரண்டாம் சுற்றானது இன்று  மாலை  6 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத் தவறாதீர்..

வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!

Image
'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன். 16 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு

Image
மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி 375 உதவிப் பொறியாளர்கள் (சிவில்/ மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மதிப்பெண்கள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேர்வர்கள் அவர்களுடைய  மதிப்பெண்களை www.tangedco.gov.in இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இந்த முடிவுகள் சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது.   CLICK HERE TO VIEW RESULTS

*திருப்பூர் மாவட்டம்* முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள்

*தமிழ்* நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி மங்கலம் KSC அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் (2 பணியிடம்) அரசு மேல்நிலைப்பள்ளி எலுகாம்வலசு *ஆங்கிலம்* அரசு மேல்நிலைப்பள்ளி நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி எளையமுத்தூர்

*விருதுநகர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் 31-05-16*

*TAMIL* 1.GHSS, Alangulam 2.GHSS, JohilpattI *ENGLISH* 1.A.U.Mpl. HSS, Sivakasi 2.GHSS ,Krishnankoil 3.GHSS, Thiruthangal 4.GHSS, Sundarapandiam

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் யூஜிசி -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் - அரசாணை

CLICK HERE-G.O 39-PERSONNEL & ADMINSTRATIVE REFORMS DEPARTMENT- LIST OF UNIVERSITIES & INSTITUTIONS RECOGNISED BY UGC

செப். 25-க்குள் மாணவர்களுக்கு ஆதார் அட்டை: தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

விடுபட்ட மாணவர்களுக்கு செப்டம்பர் 25-க்குள் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பதிவுகளைக் கணினியில் மேற்கொண்டு, விரைவாகப் பெற்றுத் தருவதற்காக மாவட்டங்கள்தோறும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், ஒன்றியங்களில் தொடர்புடைய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொறுப்பு அலுவலர்களாகவும் செயல்பட உள்ளனர். CLICK HERE FOR DIR.PROC

'மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும் சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்'

மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஏழாவது சம்பள கமிஷன் மூலம் பலன் கிடைக்கும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை, ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளை யும் அறிவித்துள்ளது.

பி.எட்., படிக்க நாளை முதல் விண்ணப்பம் : இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு

அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், சென்னை, சீமாட்டி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் : ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு

மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது. கல்வி திட்டங்கள் குறித்த உதவித் தொகைகளும், நேரடி மானிய திட்டத்தில் வங்கி மூலம் வழங்கப்படுகின்றன.

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Image
மத்திய  அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் அனைத்து  பள்ளிகளிலும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்றும், யோகா கட்டாயம் என்றும்  கூறப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர்  மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. 

பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி

அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

விழிப்புணர்வு விழா : யு.ஜி.சி., அறிவுரை

பள்ளிகளில் கட்டுப்பாடுகளுடன் படித்த மாணவ, மாணவியருக்கு, திடீரென கல்லுாரிகளில் சுதந்திரம் கிடைப்பதால், பல்வேறு பிரச்னைகளும், வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதில், மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்கும் கல்லுாரிகளில், 'ராகிங், ஈவ் டீசிங்' போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. 

அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்

Image

தொடக்கக்கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் ந்டைபெறுகிறது - இயக்குனர் செயல்முறைகள்..

Image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற 02.08.2016 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Image

தேர்வுநிலை,சிறப்புநிலை , தகுதிகாண்பருவம் குறித்த தகவல்கள்.

Image

தருமபுரி மாவட்ட பென்னாகரம் ஒன்றியம் இ.நி.ஆசிரியர்கள் காலிப் பணியிடம் விவரங்கள்.

Image

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்

Image
மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக  பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர்.

தொடக்கக்கல்வி - 25.09.2016 குள் அனைத்து 5+ மாணவர்களுக்கும் ஆதார் - கண்காணிக்க NODAL OFFICERS நியமித்து இயக்குனர் உத்தரவு -

Image

TRB : மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு

'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில், ஐந்து பேர் குழுவை, பிப்., 26ல், அரசு அமைத்தது. அந்தக் குழு, மார்ச், 28ல் கூடியது. 

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்

பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 

தமிழகம் முழுவதும் 41 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓவாக பதவி உயர்வு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 41 தலைமை  ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக (டிஇஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:   CLICK HERE FOR PROMOTION LIST

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் திறன் வளர்ப்பு : சென்னை பல்கலையில் இலவச பயிற்சி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள் வழங்கப்படவுள்ளது.

மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு 'ஸ்காலர்ஷிப்'

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகமான, என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு

தமிழக தடயவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணியில், 30 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.விருப்பமுள்ளவர்கள், முதுகலை படிப்பில், எம்.எஸ்சி., தடய அறிவியல், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில், ஒரு பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியை ஓரளவு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படும்.

டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு

டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்' முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் - பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.

CEO,DEO TRANSFER LIST

Image

அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

Image

முதன்மை கல்வி அலுவலர்கள் (திருவாரூர், கிருஷ்ணகிரி) மற்றும் தொடக்கக்கல்வி துணை இயக்குநர் நியமனம்

Image

CPS-அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை -RTI-NEWS

Image

சிறுபான்மையினர் நலத்துறை - 1 முதல் 10 வகுப்பு சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - உதவித்தொகை பெற தகுதி, நிபந்தனை மற்றும் வழிமுறைகள் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்

Image

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு

Image

பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின் சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. 

மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி!!

Image

2 பேருக்கு மேல் மியூச்சல் டிரான்ஸ்பர் கிடையாது!!ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் அதிரடி!!

Image

அரசு பள்ளியில் மதுவிருந்து 16 மாணவர்கள் சிக்கினர்..கல்வியாளர்கள் வேதனை!!

Image

14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்..

Image

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25 Source:Jaya News

Image

Seventh Pay Commission Hike Notified: 10 Things To Know

The Finance Ministry has notified the salary hike based on Seventh Pay Commission recommendations. This means that lakhs of government employees will receive higher salaries likely from next month. The notification is dated July 25, 2016. About 1 crore employees and pensioners will benefit from the pay hike, effective from January 1, 2016. Here are the key highlights of the notification: 1) According to the pay new structure, the existing basic pay as on December 31, 2015, shall be multiplied by a factor of 2.57. 2) The arrears shall be paid during the financial year 2016-2017. 3) Entry-level pay will be raised to Rs 18,000 a month from the current Rs 7,000. The maximum pay has been fixed at Rs 2.5 lakh.

ஒரு வாரத்துக்குள் குரூப் - 4 தேர்வு அறிவிக்கை

Image

*சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?*

'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம். ‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.in என்ற இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள் அதில் உங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும். அவ்வாறு பதிவு செய்ததும்,

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். 

G.O.No.219 Dt:27.07.16 PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued.

Image

தொடக்கக் கல்வி - 01.01.2016 நிலவரப்படியான ஆசிரியர்கள் முன்னுரிமைப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்..

Image

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்-விவரங்கள்

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது ● சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கரூர் ஆட்சியராக மாற்றம் ● சென்னை மாநகர மண்டல துணை ஆணையர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியராக மாற்றம் ● சென்னை மாகர துணை ஆணையர் (கல்வி) ஆசிய மரியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக கூறினார்.

இதுவரை 79,354 ஆசிரியர்கள் நியமனம் பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்!!

Image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள S.G, B.T, H.M ஆசிரியர் காலி பணியிடங்கள் மற்றும் உபரி ஆசிரியர்கள் விவரங்கள்

Image

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !

வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது. பிஎஃப் கணக்கின் இருப்பைத் தவறாமல் தொடர்ந்து சரிபார்க்க ஊழியர் சேமலாப நிதி அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பின்வரும் இந்த ஐந்து முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பிஎஃப் இருப்பை எளிதாகச் சரிபார்க்கலாம்.

EMIS உள்ளீடு- வழிகாட்டுதல் அறிவுரைகள்

Image

தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு "கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு - இயக்குனர் செயல்முறைகள் - பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்

Image
CLICK HERE - DEE - MATHS LAB - DISTRICT WISE SELECTED MIDDLE SCHOOL LIST

பள்ளிக்கல்வி : 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 30.09.2016 வரை கால நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

Image

7th Pay Commission – Revised Pay Rules, 2016

7th Pay Commission Commission – Revised Pay Rules, 2016 MINISTRY OF FINANCE (Department of Expenditure) NOTIFICATION New Delhi,  the 25th July, 2016 G.S.R. 721(E).— In exercise of the powers conferred by the proviso to article 309, and clause (5) of article 148 of the Constitution and after consultation with the Comptroller and Auditor General in relation to persons serving in the Indian Audit and Accounts Department, the President hereby makes the following rules, namely :- 1.                   Short title and commencement. – These rules may be called the Central Civil Services (Revised Pay) Rules, 2016. They shall be deemed to have come into force on the 1st day of January,

Manonmaniam Sundaranar University 24th Annual Convocation 2016 - Notification

Image

அகஇ - SWACHH BHARAT SWACHH VIDAYALAYA திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு - இயக்குனர் செயல்முறைகள்

Image

ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 56,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: சட்டசபையில் அமைச்சர் நிலோபர் தகவல்

வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்களில், 60 சதவீதம் பேர் மேற்படிப்பு படித்து வருகின்றனர்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்:

தொடக்கக்கல்வி - மனமொத்த மாறுதல் - விதிகளில் திருத்தம் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள் (26.07.2016)

Image

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு - அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் . 2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் . 3)படிகள் எதுவும் ரத்து செய்யப்பட வில்லை. 4)pay band and grade pay க்கு பதில் pay level நடைமுறை படுத்தப்படுகிறது.

7th PC - ஆகஸ்ட் -2016 முதல் ஊதிய உயர்வு சம்பளத்துடன் கிடைக்கும் - சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது - 7 வது ஊதிய குழுவில் அமல்

Image

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு  அமலுக்கு வந்துள்ளது.            இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வானது இனிமேல் செயல்திறன் அடிப்படையில்தான் வழங்கப்படும்.

தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? ஆகஸ்ட்-2016, 18,19 ஆகிய தேதிகளில் இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா ?

வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ... அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது. (அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு

Image

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2016 - விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2016க்கான விண்ணப்பங்கள் www.deetn.com என்ற  இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ‘செக்’ ஆசிரியர் கவுன்சலிங் விதிமுறைகளில் அதிரடி மாற்றம் : ஆசிரியர்கள் கலக்கம்

ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கும். பணியிட மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 1 ஆண்டாவது பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. 

1ம் வகுப்பிலிருந்தே 'ஆதார்' விபரம் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினிதிட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழக அரசின், 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்

இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 21ல் முடிந்தது; 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின. 1,01,318 இடங்கள் காலியாக உள்ளன. 

நவ., 30 வரை இலவச 'அட்மிஷன்' : மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவு

'வரும் நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய கல்வி சட்டத் தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.

அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு

அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில், தொலைநிலை கல்வி மூலம், எம்.பி.ஏ., படிப்பில் எட்டு பாடப்பிரிவு களிலும், எம்.எஸ்சி.,யில் கம்யூ., சயின்ஸ் பிரிவிலும், எம்.சி.ஏ., ஒரு பாடப்பிரிவிலும் தொலைநிலையில் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 

இப்படியும் ஓர் ஆசிரியர்!

Image
கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச் செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.