Friday, June 30, 2017
Flash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3375 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.
Flash News :- Inspire award nomination last date extended to 15 august - 2017
Inspire award nomination last date extended to 15 august - 2017
RTE - 25% அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் தருமபுரி மாவட்ட தனியார் பள்ளிகளில் 1259 இடங்கள் காலியாக உள்ளன.எனவே மாணவர்கள் சேர்க்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் [RTE act-2009]
25% அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் தருமபுரி மாவட்ட தனியார் பள்ளிகளில் 1259 இடங்கள் காலியாக உள்ளன.எனவே மாணவர்கள் சேர்க்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது...ஜீலை 3 முதல் ஜீலை 25 வரை விண்ணப்பிக்கலாம்!
25% அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் தருமபுரி மாவட்ட தனியார் பள்ளிகளில் 1259 இடங்கள் காலியாக உள்ளன.எனவே மாணவர்கள் சேர்க்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது...ஜீலை 3 முதல் ஜீலை 25 வரை விண்ணப்பிக்கலாம்!
How to write Teachers Name in "Master's Attendance" - Proceedings.
ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
24.06.2017 அன்று PRIMARY CRC - இல் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 01.07.2017 மீண்டும் பயிற்சி நடைபெறும்! பயிற்சியின் போது C.L,M.L. அனுமதி இல்லை!
CRC - Absent Teacher Training Held on 1.7.2017
#ஆங்கிலவழிக்_கல்வி_வழக்கும்! #அரசுப்பள்ளிக்கு_நேர்ந்த_இழுக்கும்! செல்வ.ரஞ்சித்குமார்
அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரிய வழக்கில் உயர் வழக்காடு மன்றத் தீர்ப்பாளர், வாதியின் வாதத்தின் படி அரசுப் பள்ளிகள் & ஆசிரியர்கள் மீது எதிர்மறைக் கேள்விக் எழுப்பியிருந்தார்.
விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்
திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு
கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.
மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Thursday, June 29, 2017
20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்
1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR
THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR தமிழ் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை- BEd கற்றல் கற்பித்தல் பயிற்சியை விடுப்பின்றி அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்
PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - அதிகாரி தகவல்
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?
பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.
Wednesday, June 28, 2017
தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
"இராமநாதபுரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்"
What is a 'Goods and Services Tax - GST'
"ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? நுகர்வோருக்கு லாபமா? முழு விளக்கம்"
ஜிஎஸ்டி வரி, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு வரிமுறைகள் குறைக்கப்பட்டு ஒற்றை வரிமுறைக்கு தேசம் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த ஒரு தெளிவு தொழிலதிபர்களுக்கு மட்டுமின்றி, சாமானிய மக்களுக்கும் தேவைப்படுகிறது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017
அன்பு நிறை ஆசிரியத் தோழமைகளே…
கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது.
'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்
'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துளளது.
பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு
பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு
தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ., நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 23ல் துவங்கியது.
Tuesday, June 27, 2017
"மத்தவங்களுக்கு நாங்க முன்மாதிரியா இருக்கிறோம்!" தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்த சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியை
அரசுப் பள்ளிகளிலேயே எல்லோரும் படிக்க வேண்டும் என்ற குரல் பலமாக ஒலித்துவருகிறது. குறிப்பாக, அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்கிற கருத்து சமீபகாலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அப்படியிருக்க... தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசு ஊழியர்கள், தனியார் பள்ளியில் படித்துவந்த தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு மாற்றி மக்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்கள்.
LAB ASSISTANT DUTIES & LEAVE DETAILS REG - RTI LETTER
பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிகள் மற்றும் விடுமுறை தொடர்பான RTI பதில்கள்..
Tamil Pandit & Middle School H.M's -B.Ed.,M.A./M.Sc.| Incentive Reg - Full Details...
தமிழாசிரியர் தகுதிபெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed.,M.A./M.Sc.,ஊக்க ஊதியம் சார்பாக சில விளக்கங்கள்!!
Flash News: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு
சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!
2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்.
Monday, June 26, 2017
NEET Counselling 2017 Schedule
CBSE NEET Counselling 2017 Schedule : Check NEET Results, Cutoff, Counselling dates, Alternative Courses
5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு !!
சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.
வீட்டு பாடமாக தற்கொலை கடிதம்!!!
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில்,
மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்னது, பெற்றோரை கோபப்படுத்தி உள்ளது.
மாணவர்களுக்கு வீட்டு பாடமாக தற்கொலை கடிதம் எழுத சொன்னது, பெற்றோரை கோபப்படுத்தி உள்ளது.
பிள்ளைகள் கல்விக்காக கிட்னி விற்பனை: தடுத்து உதவிய கேரள மக்கள் !!!
ஆக்ராவை சேர்ந்த ஆர்த்தி ஷர்மா என்பவர் தன் நான்கு குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்பதாக அறிவித்ததை அறிந்த கேரள மக்கள்
அக்குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளனர்
ஆக்ராவை சேர்ந்தவர் ஆர்த்தி ஷர்மா.
அக்குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளனர்
ஆக்ராவை சேர்ந்தவர் ஆர்த்தி ஷர்மா.
மத்திய அரசின் NCERT syllabus (CBSE) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...
மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...
திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்கள் RMSA பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்
ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:
கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.
கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.
Subscribe to:
Posts
(
Atom
)