Friday, March 31, 2017
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு
TET தேர்வுக்கு படிப்பது எப்படி? - TIPS
√.முதலில் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
√.தேர்வு நாள் வரை பொழுதுபோக்குகளைத் தவிருங்கள்
√.உறவினர் வீட்டு விசேஷங்களை தவிருங்கள்
√.செல்போன் பயன்பாட்டை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள்.
√.ஒரு நாளைக்கு ஒரு சப்ஜெக்ட் அல்லது மணிக் கணக்கில் ஒவ்வொரு சப்ஜெக்ட் என அட்டவணைப் படுத்திக் கொள்ளுங்கள்
√.இப்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் புரியாத பகுதிகளில் தேங்கிக் கிடக்காதீர்கள். பாடங்களைக் கடந்து சென்று கொண்டேயிருங்கள். அப்போது தான் படித்த திருப்தி ஏற்படும்.
முக்கிய செய்தி:ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
முக்கிய செய்தி:
ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு; நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
TNTET - 2017 Exam Tips for Tamil
டெட் வெற்றி - கட்டுரை - பிரதீப் பட்டதாரி ஆசிரியர் வேலூர்
" பாட வாரியான வழிகாட்டல் தொகுப்பு"
இன்று _ தமிழ்:
30 மதிப்பெண்: 10 செய்யுள் + 10 உரநடை + 10 இலக்கணம்
எனவே மூன்று பிரிவுகளையும் சம விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்
TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்
அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர்.
வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'
அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில்மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும்.
'நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு.
பிளஸ் 2 தேர்வு, இன்று முடிய உள்ள நிலையில், 'நீட்' தேர்வை எப்படி எழுதுவது என, அரசு பள்ளி மாணவர்கள், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது.
'NEET' தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை
நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.
முக்கியத்துவம் :
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட்டம்
தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை செய்யும், அரசின் புதிய திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை
பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
Age Relaxation in Job In all the Ministries/Departments of Government of India Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
29-March-2017 14:23 IST
Age Relaxation in Job
Thursday, March 30, 2017
1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், காலியாக 500 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு - பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்
2017-18ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
APRIL DIARY 2017.......
1- குறைதீர் முகாம்(உ.தொ.க.அலுவலகம்)
13- பெரிய வியாழன் வரையறுக்கப்பட்ட விடுப்பு.
14 - தமிழ் வருடப் பிறப்பு &புனித வெள்ளி அரசு விடுமுறை.
22 - சனி பள்ளி வேலை நாள்
அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்
பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ?
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது.
TNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
Wednesday, March 29, 2017
போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். புதியது..
பிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து
''பிளஸ் 2 கணிதம் மற்றும் விலங்கி யல் தேர்வு வினாத்தாள்கள் நேற்று ஓரளவு கடினமாக இருந்தன. மாண வர்கள் பெறும் கட் ஆப் மதிப்பெண் குறையும்” என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
நீட் தேர்வு எழுதும் மையத்தை மாற்ற நேற்று கடைசி நாளான அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இம்மாதம் மார்ச் 31- வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்
அன்புள்ள பள்ளி தாளாளர்களே,முதல்வர்களே மற்றும் தலைமை ஆசிரியர்களே, வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி
(SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் MAM COLLEGE OF EDUCATION இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெறுகின்றது.
(SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் MAM COLLEGE OF EDUCATION இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெறுகின்றது.
B Ed.Teaching Practice Permission Letter
பி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்..
Tuesday, March 28, 2017
SSLC | PUBLIC EXAM SOCIAL SCIENCE ORIGINAL QUESTION PAPER & ANS KEY MARCH - 2017
அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)
Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.
Monday, March 27, 2017
List of newly added 23 exam cities of NEET 2017
Check below for important features of NEET exam centres 2017
ஆசிரியர் தகுதித் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை 2019 மார்ச்' 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு.
ஆசிரியர் தகுதித் (TET) தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை 2019 மார்ச்' 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு. 👇
Sunday, March 26, 2017
Bio metric Attendance plan
ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை படுத்தப் பட்டால், காலை ஒன்பது மணிக்கு முன்னர் தங்கள் ரேகையை இயந்திரத்தில் பதிவு செய்து செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் .
தாமதமாக வந்தால் சிக்கல் ...
2016 - 17 Teacher's Transfer Application Format
2016-17 ஆம் ஆண்டிற்கான தொடக்க பள்ளி ஆசிரியர்கள் | பணி மாறுதல் விண்ணப்பம்..
மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் 2018 - ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: நுழைவுத்தேர்வுக்கு ஏப்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகத்தின் இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏப்.1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது
ஏப்1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
”எர்த் ஹவர்” தினத்தை முன்னிட்டு ஒரு மணி நேரம் மின்சாரம் அணைப்பு
ஆண்டு தோறும் உலகளவில், 'எர்த் அவர்' மார்ச் மாதம், கடைசி சனிக்கிழமை கடைபிடிப்பது வழக்கம்.
ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க வேண்டும்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி !!
ஜூலை1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது
Saturday, March 25, 2017
TET Exam Tips! - How to Study within 1 Month? - ஒரே மாதத்தில் படித்து TET தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?
TET Exam Tips! - How to Study within 1 Month? - ஒரே மாதத்தில் படித்து TET தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

Friday, March 24, 2017
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு -மார்ச் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம்
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Thursday, March 23, 2017
DEE - தொடக்கக்கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு!!
DEE - தொடக்கக்கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு!!
G.O..(Rt) No 199, Dated 21st March 2017 New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organisations - Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals and inclusion of additional specialities based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.
G.O MS : 199 - தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்பான அரசாணை ( 21.03.2017)
Subscribe to:
Posts
(
Atom
)