*~ Minimum balance தேவையில்லை.*
~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு சென்à®±ுவிடுà®®்.
[குà®±ைந்தபட்ச தொகையையுà®®் (Ex:à®°ூ.1000-க்கு à®®ேல் உள்ள பணம் à®®ுà®´ுவதுà®®் MOD A/C-ல் fixed deposit செய்யவுà®®்) &
à®®ாதந்தோà®±ுà®®் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையுà®®் நாà®®் தான் தெà®°ிவிக்க வேண்டுà®®்]
ATM-ல் தேவைப்படுà®®் பொà®´ுது எப்பொà®´ுதுà®®் போல் பணம் எடுக்கலாà®®் fixed doposit-ல் (MOD) உள்ளதே பணம் வருà®®ா வராதா என்à®± பயம் வேண்டாà®®்.
எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்குà®®்.
*~ வேà®±ு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிà®°ிண்ட் செய்யலாà®®்.*
*~ வங்கியில் பெà®±்à®± கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*
*~ இலவச ATM card.*
*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*
*~ இறப்பின் பொà®´ுது காப்பீட்டுத் தொகை.*
(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
~ 2 à®®ாத ஊதியத்தினை à®®ுன்பணமாக பெà®±்à®±ு 6 à®®ாத கால தவணைகளில் திà®°ுப்பி செலுத்துà®®் வசதி. (*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
👆👆👆 Source: https://www.sbi.co.in/…/per…/state-government-salary-package
2010 à®®ுதல் நான் SGSP A/C பயன்படுத்திவருகிà®±ேன்.
[Salary certificate (HM கையெà®´ுத்து போதுà®®ானது) + ID card இருந்தால் போதுà®®், நமது SBI சேà®®ிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்à®±ு à®®ாà®±்à®±ிடலாà®®்]
*SGSP A/C ஆக நமது சேà®®ிப்புக் கணக்கினை à®®ாà®±்à®±ிய பிறகு ATM & SMS-ல் balance குà®±ைவாக காட்டினால் பயப்பட வேண்டாà®®்.*
உங்களது பணம் MOD-ல் இருக்குà®®்..
உங்களுக்கு தேவையான தொகை MOD-ல் இருந்தாலுà®®் ATM-ல் எடுக்கலாà®®்.
Mini statement-ல் MOD balance பாà®°்க்க இயலாது.
ஆனால் internet banking, mobile banking, passbook print & ATM-ல் balance check செய்யுà®®் பொà®´ுது Available balance தனியாகவுà®®், MOD balance தனியாகவுà®®் காட்டுà®®்.
இதே போல் மற்à®± வங்கிகளிலுà®®் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெà®°ிந்துகொள்ளலாà®®்.

0 Comments
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை நண்பர்களே..
நீà®™்கள் ஒவ்வொà®°ுவருà®®்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவையின் à®…à®™்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.
குà®±ிப்பு:
1. இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை" இதற்கு எவ்வகையிலுà®®் பொà®±ுப்பல்ல.
2. கருத்தை நிà®°ாகரிக்கவோ, குà®±ைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை குà®´ுவுக்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்à®± வாà®°்த்தைகள், படைப்புக்கு பொà®°ுத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படுà®®்.
4. தங்களின் பெயர் மற்à®±ுà®®் சரியான à®®ின்னஞ்சல் à®®ுகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை