Ad Code

Responsive Advertisement
Showing posts with the label SCIENCEShow all
All in One Science Dictionary
ஆகஸ்ட் 04 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஆகஸ்ட்-04. முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்த முதல் ஆப்பிரிக்க- அமெரிக்க கார்டியலஜிஸ்ட்-டேனியல் ஹேல் வில்லியம்ஸ் (Daniel Hale Williams) மறைந்த தினம்.
ஆகஸ்ட் 03 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஆகஸ்ட் 03 - டிஸ்க் ரெக்கார்ட், (Disc Record) மைக்ரோஃபோன் (Microphone) கிராமஃபோன் கண்டுபிப்பாளர்- எமில் பெர்லிங்கர் (Emile Berliner) மறைந்த தினம்.
ஆகஸ்ட் 02 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (water turbines) வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தவர்- பெனாய்ட் ஃபெர்னீரோன் (Benoît Fourneyron) மறைந்த தினம்.
ஜூலை 26 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை-26. பல்கலைக்கழகத்தில் முனைவர் ( Ph.D.) பட்டம் பெற்ற முதல் பெண்மணி மற்றும் கனிதவியலாளர்- எலினா கார்னரோ பிசுகோபியா (Elena Cornaro Piscopia) மறைந்த தினம்.
ஜூலை 25 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை-25. நீர்ப்புகா துணி அல்லது மேகிந்தொஷ் ரெயின்கோட் நீர்ப்புகாத் துணி (Water Proof Clothes) கண்டுபிடித்த ஸ்காட்டிஷ் வேதியியலாளர்- சார்ல்ஸ் மசிண்டோஷ் (Charles Macintosh) மறைந்த தினம்.
ஜூலை 24 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை-24. "நியூட்ரான்" கண்டுபிடித்தவர், மன்ஹாட்டன் திட்ட விஞ்ஞானி- சர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) மறைந்த தினம். ...
ஜூலை 23 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை-23. "காற்றில் உள்ள மந்த வாயுக்களை (நோபல் வாயுக்கள்) கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்ற வேதியலாளர்- சர் வில்லியம் ராம்சே (Sir William Ramsay) மறைந்த தினம்.
ஜூலை 21 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை-21. விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதர், சந்திரனில் நடந்த 4வது மனிதர்- அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் (Alan Bartlett Shepard) நினைவு நாள்.
ஜூலை 20 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு
ஜூலை 20 - "வானொலியின் தந்தை" எனப்படுபவர், ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை', 'மார்க்கோனி விதி' உருவாக்கியவர்- குக்லியெல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) மறைந்த தினம்.
Load More That is All

Ad Code

Responsive Advertisement