போராட்டத்தில் பங்கேற்ற தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் மரணம் ஆசிரியர் சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. (போராட்டத்தில் ஆசிரியர் இறக்கவில்லை என்றும் செய்திகள் வருகின்றன) அன்னாரின் மறைவிற்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.
www.asiriyar.com
இவன்
பெ.கிருஷ்ணமூர்த்தி
மாநிலப் பொதுச்செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
This comment has been removed by a blog administrator.
ReplyDelete