மாண்புமிகு.தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி,மாநில தலைவர்.திரு.பரமசாமி உள்ளிட்டோர் சந்தித்து CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டியும்,இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டியும்கோரிக்கை மனு அளித்தனர்.CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டியும்,இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டியும் மாண்புமிகு.தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி,மாநில தலைவர்.திரு.பரமசாமி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Comments