Ad Code

Responsive Advertisement

உயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதயசந்திரன் அவர்களை www.asiriyar.com இணையதள ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.








சந்திப்பின் போது உயர்திரு.பள்ளிக்கல்வி செயலாளர் திரு.த.உதயசந்திரன்.IAS அவர்கள் www.asiriyar.com வலைத்தளத்தை நன்கு அறிந்துள்ளதாகவும், செயல்பாடுகள்  பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார். மேலும் ஆசிரியர் சார்ந்த செய்திகள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன் தரும்படி  செய்திகளையும் திறன்மிக்க ஆசிரியர்களை அனைவரும் அறியும் வண்ணம்  செய்திகளையும் பதிவிடும்படி அறிவுரைகளை நல்கினார்.

"உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திரு த. உதயசந்திரன் அவர்களுக்கு www.asiriyar.com சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்"

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement