Thursday, November 30, 2017
TNPSC CURRENT AFFAIRS - NOV 2017
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 1
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 2
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 3
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 4
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 5
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 6
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 7
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 8
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 9
- CLICK HERE CURRENT AFFAIRS NOV 2017 - 10
TAMILNADU ELEMENTARY EDUCATION - MATHS KIT BOX - ALL MODULES
- CLICK HERE - MATHS KIT BOX - 1
- CLICK HERE - MATHS KIT BOX - 2
- CLICK HERE - MATHS KIT BOX - 3
- CLICK HERE - MATHS KIT BOX - 4
- CLICK HERE - MATHS KIT BOX - 5
- CLICK HERE - MATHS KIT BOX - 6
- CLICK HERE - MATHS KIT BOX - 7
- CLICK HERE - MATHS KIT BOX - 8
- CLICK HERE - MATHS KIT BOX - 9
- CLICK HERE - MATHS KIT BOX - 10
Wednesday, November 29, 2017
Tuesday, November 28, 2017
INCOME TAX FORM 2017 - 2018 (NEW)
IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்...
வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)
⚡ நிதி ஆண்டு 2017-2018,
⚡ மதிப்பீடு ஆண்டு 2018-2019.
வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)
⚡ ரூ.250000 வரை - வரி இல்லை,
⚡ ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,
⚡ ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,
⚡ ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.
படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.
நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.
பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.
மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் jpg மற்றும் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE 》》》
வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)
⚡ நிதி ஆண்டு 2017-2018,
⚡ மதிப்பீடு ஆண்டு 2018-2019.
வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)
⚡ ரூ.250000 வரை - வரி இல்லை,
⚡ ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,
⚡ ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,
⚡ ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.
படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.
நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.
பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.
மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் jpg மற்றும் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE 》》》
Work Book for Primary Slow Learning Students - 1 to 4th Standard
PRIMARY & UPPER PRIMARY STUDY MATERIALS
Monday, November 27, 2017
HSE - MARCH | 2018 - NOMINAL ROLL CORRECTION STEP BY STEP PROCEDURE..
மார்ச் 2018 மேல்நிலைத் தேர்வு - பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - வழிமுறைகள்!

CLICK HERE TO READ MORE NEWS..
CLICK HERE TO READ MORE NEWS..
HSE - MARCH | 2018 - NOMINAL ROLL CORRECTION REG - DIRECTOR PROCEEDINGS..
DGE- மார்ச் 2018 மேல்நிலைத் தேர்வு - பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பு!
CLICK HERE TO READ MORE NEWS..
CLICK HERE TO READ MORE NEWS..
1-5th TERM-II - SA (60 MARKS) QUESTION PAPER (T/M & E/M)
- CLICK HERE - TERM II - SA QUESTION PAPERS - 60 MARKS - 1 STD (T/M & E/M)
- CLICK HERE - TERM II - SA QUESTION PAPERS - 60 MARKS - 2 STD (T/M & E/M)
- CLICK HERE - TERM II - SA QUESTION PAPERS - 60 MARKS - 3 rd STD (T/M)
- CLICK HERE - TERM II - SA QUESTION PAPERS - 60 MARKS - 4th STD (T/M)
- CLICK HERE - TERM II - SA QUESTION PAPERS - 60 MARKS - 5th STD (T/M)
10 th - TAMIL PAPER I & II - ONE MARK FROM ALL PUBLIC EXAMS
அன்புடையீர்! வணக்கம்....
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் -தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் - இயல் வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
தமிழ் முதல் தாளில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் தமிழ் இரண்டாம் தாளில் முதல் 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகியன அந்தந்த இயல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் இரண்டாம் தாளில் வினா எண் 11 முதல் 20 வரையிலான வினாக்கள் பொதுத் தேர்வு அமைப்பில் கலந்து எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிப்பதன் மூலம் சிறந்த வெற்றியை ஈட்டலாம் என்ற நோக்கில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மாதிரி வினாத்தாள் 2012, மார்ச் 2012, ஜுன் 2012, அக்டோபர் 2012, மார்ச் 2013, ஜுன் 2013, அக்டோபர் 2013, மார்ச் 2014, ஜுன் 2014, அக்டோபர் 2014, மார்ச் 2015, ஜுன் 2015, அக்டோபர் 2015, மார்ச் 2016, ஜுன் 2016, அக்டோபர் 2016, மார்ச் 2017, ஜுன் 2017, அக்டோபர் 2017 ஆகிய பத்தொன்பது பொதுத் தேர்வுகள், காலாண்டுத் தேர்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, 2017 அரையாண்டுத் தேர்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் 1,2,3,4ல் கேட்கப்பட்ட தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சிக்காக தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழ் முதல் தாளில் கேட்கப்படும் வினா எண் 45 மற்றும் 46க்கான பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் இறுதியில் தரப்பட்டுள்ளன. பயன்படுத்தி வெற்றியை ஈட்டிட வேண்டுகிறேன்... தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி....
அன்புடன்,
க. நாகராஜன்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை - 610204, நாகப்பட்டினம் மாவட்டம்.
அலைபேசி: 7598868760, 8667552457.
மின்னஞ்சல்: nagarajangns@gmail.com, srinithicomputerstvr@gmail.com
நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது..
CLICK HERE TO READ MORE NEWS..
CLICK HERE TO READ MORE NEWS..
வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!
தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sunday, November 26, 2017
5TH TERM II - SA - MODEL QUESTION PAPERS
SA, FA (a) & FA (b) QUESTION PAPERS & ACTIVITIES
THANKS
MR.SANJAY MUTHUSWAMY
- CLICK HERE - 5TH - TERM II - SA - TAMIL
- CLICK HERE - 5TH - TERM II- SA - ENGLISH
- CLICK HERE - 5TH - TERM II - SA - SCIENCE
- CLICK HERE - 5TH - TERM II - SA - EVS
Saturday, November 25, 2017
NMMS Exam 2017 - MAT - Complete Study Materials ( New)
NMMS தேர்வின் MAT பகுதிக்கான முழுமை பயிற்சி புத்தகம் - மாதிரி வினாத்தாளுடன்
பயணிப்போம் மாணவர்களுக்காக...
பிரதீப் பட்டதாரி ஆசிரியர் பூங்குளம்'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு
பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்
மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576 மாவட்டங்களில் செயல்படுகின்றன.
Friday, November 24, 2017
Thursday, November 23, 2017
+1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை - அரசு தேர்வுகள் இயக்ககம்
2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ...
TODAY JACTTO GEO COURT CASE DETAILS
இன்றைய ஜாக்ட்டோ ஜியோ வழக்கு விவரம்
ஜாக்டோ ஜியோ வழக்கு மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE NEWS..
CLICK HERE TO READ MORE NEWS..
Wednesday, November 22, 2017
Go.Ms.No.962 Dated 21.11.2017Public Holiday for Milad-un-Nabi declared on 02.12.2017 under Negotiable Instruments Act,1881-Orders -Issued.
மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் அரசாணை வெளியீடு!!
CLICK HERE TO READ MORE NEWS...
Subscribe to:
Posts
(
Atom
)