அன்புடையீà®°்! வணக்கம்....
பத்தாà®®் வகுப்பு தமிà®´்ப் பாடத்திà®±்கான à®’à®°ு மதிப்பெண் வினாக்கள் -தமிà®´் à®®ுதல் தாள் மற்à®±ுà®®் இரண்டாà®®் தாள் - இயல் வாà®°ியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
தமிà®´் à®®ுதல் தாளில் உள்ள அனைத்து à®’à®°ு மதிப்பெண் வினாக்கள் மற்à®±ுà®®் தமிà®´் இரண்டாà®®் தாளில் à®®ுதல் 10 à®’à®°ு மதிப்பெண் வினாக்கள் ஆகியன அந்தந்த இயல்களிலிà®°ுந்து எடுக்கப்பட்டுள்ளன.
தமிà®´் இரண்டாà®®் தாளில் வினா எண் 11 à®®ுதல் 20 வரையிலான வினாக்கள் பொதுத் தேà®°்வு à®…à®®ைப்பில் கலந்து எடுக்கப்பட்டுள்ளன.
à®®ாணவர்களுக்குத் தொடர்ந்து பயிà®±்சிகள் அளிப்பதன் à®®ூலம் சிறந்த வெà®±்à®±ியை ஈட்டலாà®®் என்à®± நோக்கில் வினாக்கள் à®…à®®ைக்கப்பட்டுள்ளன. à®®ேலுà®®் அரசு à®®ாதிà®°ி வினாத்தாள் 2012, à®®ாà®°்ச் 2012, ஜுன் 2012, அக்டோபர் 2012, à®®ாà®°்ச் 2013, ஜுன் 2013, அக்டோபர் 2013, à®®ாà®°்ச் 2014, ஜுன் 2014, அக்டோபர் 2014, à®®ாà®°்ச் 2015, ஜுன் 2015, அக்டோபர் 2015, à®®ாà®°்ச் 2016, ஜுன் 2016, அக்டோபர் 2016, à®®ாà®°்ச் 2017, ஜுன் 2017, அக்டோபர் 2017 ஆகிய பத்தொன்பது பொதுத் தேà®°்வுகள், காலாண்டுத் தேà®°்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, 2017 à®…à®°ையாண்டுத் தேà®°்வுகள் 2012, 2013, 2014, 2015, 2016, பெà®±்à®±ோà®°் ஆசிà®°ியர் கழக வினாத்தாள்கள் 1,2,3,4ல் கேட்கப்பட்ட தமிà®´் à®®ுதல் தாள் மற்à®±ுà®®் இரண்டாà®®் தாளில் உள்ள à®’à®°ு மதிப்பெண் வினாக்கள் பயிà®±்சிக்காக தொகுக்கப்பட்டுள்ளன.
à®®ேலுà®®் தமிà®´் à®®ுதல் தாளில் கேட்கப்படுà®®் வினா எண் 45 மற்à®±ுà®®் 46க்கான பயிà®±்சிகள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாக்களுக்குà®®் விடைகள் இறுதியில் தரப்பட்டுள்ளன. பயன்படுத்தி வெà®±்à®±ியை ஈட்டிட வேண்டுகிà®±ேன்... தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டுà®®ாய் அன்புடன் கேட்டுக் கொள்கிà®±ேன். நன்à®±ி....
அன்புடன்,
க. நாகராஜன்,
பட்டதாà®°ி ஆசிà®°ியர் (தமிà®´்), அஞ்சுகம் à®®ுத்துவேலர் அரசினர் à®®ேல்நிலைப்பள்ளி, திà®°ுக்குவளை - 610204, நாகப்பட்டினம் à®®ாவட்டம்.
அலைபேசி: 7598868760, 8667552457.
à®®ின்னஞ்சல்: nagarajangns@gmail.com, srinithicomputerstvr@gmail.com
0 Comments
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை நண்பர்களே..
நீà®™்கள் ஒவ்வொà®°ுவருà®®்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவையின் à®…à®™்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.
குà®±ிப்பு:
1. இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை" இதற்கு எவ்வகையிலுà®®் பொà®±ுப்பல்ல.
2. கருத்தை நிà®°ாகரிக்கவோ, குà®±ைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை குà®´ுவுக்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்à®± வாà®°்த்தைகள், படைப்புக்கு பொà®°ுத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படுà®®்.
4. தங்களின் பெயர் மற்à®±ுà®®் சரியான à®®ின்னஞ்சல் à®®ுகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிà®°ியர் பேரவை