Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அலைபேசி அழைப்பு.

தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அலைபேசி அழைப்பு.

வரும் 16.5.17 பிற்பகல் 2.30 மணி அளவில் மாணவர்சேர்க்கை அதிகரிப்பது தொடர்பான சங்க பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் இயக்குநர் தலைமை யில்...சங்கத்திற்கு இருவர் மட்டுமே...


(வேறு கோரிக்கை கள் கிடையாது)
ஆலோசனைகள் COMMENT BOX - இல் வழங்கலாம்,வரவேற்கப்படுகின்றன..

தகவல்:-பெ.பரமசாமி.
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement