இடைநிலை ஆசிரியர் நிர்ணயம் 1.6.2006ல்
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

9300_4200 ல்

4500*1.86=8370
g.pay. =4200
---------------------------
total. =12570
------------------------------
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

புதிய நியமனம் 2009 க்குபிறகு

9300-4200 ல்
Pay in the payband = 9300
Gradepay. = 4200
---------------------------------------------
Total. =13500
----------------------------------------------

மேற்காணும் ஊதிய நிர்ணயங்கள் இரண்டையும் ஒப்பீட்டளவில் பார்த்தால்

ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியமர்ந்தவர் குறைவான ஊதியமும் ,

ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டபிறகு பணியமர்ந்தவர் அதிக ஊதியமும் பெறுகிறார் .

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

பட்டதாரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் 01.06.2006 ல்

5500*1.86= 10230
g.pay. = 4600
---------------------------------
Total. =14830
----------------------------------
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

புதிய நியமனம் 2009க்குபிறகு

pay inthe paypand =9300
Grade pay. =4600
--------------------------------------------
Total. =13900
-------------------------------------------


மேற்காணும் பட்டதாரிகள் இருவரின் நிர்ணயத்தில் ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியேற்றவர் அதிக ஊதியமும்

ஊதியக்குழுவிற்கு பிறகு பணியேற்றவர் குறைவான ஊதியமும் பெறுகிறார்கள் ..

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

இடைநிலை ஆசிரியருக்கு 9300-4200 மத்திய அரசிற்கு இணையாண ஊதியம் அரசு வழங்காமல் போனதற்கு இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன் ..

⚫ஒருவேளை 9300-4200 வழங்கினால் 1.86 பெருக்கல் காரணி கண்டிப்பாக மாறாது ..புதிய நியமனதார்ர் அதிக ஊதியம் பெறும் நிலை ஏற்படும் எனவே 4200க்கு கீழ்நிலை ஊதியம் 5200-2800ல் வைத்திருக்கலாம் ..என கருதுகிறேன் ..

🔴4200 அனைவரும் கோரும் போது ஏற்படும் நிலையை கருதி4200-(2800+500)=900 ஊதிய இழப்பை சரிசெய்யவே தனிஊதியம் 750 வழங்கப்பட்டது ..
இத்தனி ஊதியம் 9300க்காக வழங்கப்பட்டதல்ல
(pp is not given for paypand salary )


❇இடைநிலை ஆசிரியருக்கு 9300 வழங்க சாத்தியமற்ற சூழலில்தான் தர ஊதிய இழப்பிற்கு தனி ஊதியமாக 750 வழங்கப்பட்டது ..


🌳ஆக ஆறாவது ஊதியக்குழவில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் வழங்கி வரும் தனி ஊதியம் 750 தர ஊதியம் 4200க்கு மாற்றாக (2800+750=3550) வழங்கப்பட்ட தரநிலை ஊதியமேயாகும் ....

🚩தரநிலை ஊதியமாக கணக்கிடப்பட வேண்டிய 750 ஐ பதவி உயர்விற்கு pay in the payband ஆக தமிழகம் முழுவதும் கருதி ஊதிய நிர்ணயம் செய்து அதிக ஊதியம் வழங்கி வருவது முற்றிலும் தவறானது ..

♨இந்நிலையில் தான் அதிக அளவில் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது ..

⏰ஆக இனி 9300-4200 சாத்தியமில்லை ...

பதவி உயர்வில் தொடர்ந்து 750+4600 பெற்று வருவதும் தவறானதே ...என்பதே எனதுவாதம் ..

மேற்கண்டவை எனது புரிதலே ..

மாற்று கருத்தை வரவேற்கும் ..

சுரேஷ்மணி
ப.ஆ
நாமக்கல்
9943790308