Ad Code

Responsive Advertisement

ஆறாவது ஊதியக்குழு 750ppபுரிதல்



இடைநிலை ஆசிரியர் நிர்ணயம் 1.6.2006ல்
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

9300_4200 ல்

4500*1.86=8370
g.pay. =4200
---------------------------
total. =12570
------------------------------
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

புதிய நியமனம் 2009 க்குபிறகு

9300-4200 ல்
Pay in the payband = 9300
Gradepay. = 4200
---------------------------------------------
Total. =13500
----------------------------------------------

மேற்காணும் ஊதிய நிர்ணயங்கள் இரண்டையும் ஒப்பீட்டளவில் பார்த்தால்

ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியமர்ந்தவர் குறைவான ஊதியமும் ,

ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டபிறகு பணியமர்ந்தவர் அதிக ஊதியமும் பெறுகிறார் .

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

பட்டதாரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் 01.06.2006 ல்

5500*1.86= 10230
g.pay. = 4600
---------------------------------
Total. =14830
----------------------------------
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

புதிய நியமனம் 2009க்குபிறகு

pay inthe paypand =9300
Grade pay. =4600
--------------------------------------------
Total. =13900
-------------------------------------------


மேற்காணும் பட்டதாரிகள் இருவரின் நிர்ணயத்தில் ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியேற்றவர் அதிக ஊதியமும்

ஊதியக்குழுவிற்கு பிறகு பணியேற்றவர் குறைவான ஊதியமும் பெறுகிறார்கள் ..

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

இடைநிலை ஆசிரியருக்கு 9300-4200 மத்திய அரசிற்கு இணையாண ஊதியம் அரசு வழங்காமல் போனதற்கு இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன் ..

⚫ஒருவேளை 9300-4200 வழங்கினால் 1.86 பெருக்கல் காரணி கண்டிப்பாக மாறாது ..புதிய நியமனதார்ர் அதிக ஊதியம் பெறும் நிலை ஏற்படும் எனவே 4200க்கு கீழ்நிலை ஊதியம் 5200-2800ல் வைத்திருக்கலாம் ..என கருதுகிறேன் ..

🔴4200 அனைவரும் கோரும் போது ஏற்படும் நிலையை கருதி4200-(2800+500)=900 ஊதிய இழப்பை சரிசெய்யவே தனிஊதியம் 750 வழங்கப்பட்டது ..
இத்தனி ஊதியம் 9300க்காக வழங்கப்பட்டதல்ல
(pp is not given for paypand salary )


❇இடைநிலை ஆசிரியருக்கு 9300 வழங்க சாத்தியமற்ற சூழலில்தான் தர ஊதிய இழப்பிற்கு தனி ஊதியமாக 750 வழங்கப்பட்டது ..


🌳ஆக ஆறாவது ஊதியக்குழவில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் வழங்கி வரும் தனி ஊதியம் 750 தர ஊதியம் 4200க்கு மாற்றாக (2800+750=3550) வழங்கப்பட்ட தரநிலை ஊதியமேயாகும் ....

🚩தரநிலை ஊதியமாக கணக்கிடப்பட வேண்டிய 750 ஐ பதவி உயர்விற்கு pay in the payband ஆக தமிழகம் முழுவதும் கருதி ஊதிய நிர்ணயம் செய்து அதிக ஊதியம் வழங்கி வருவது முற்றிலும் தவறானது ..

♨இந்நிலையில் தான் அதிக அளவில் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது ..

⏰ஆக இனி 9300-4200 சாத்தியமில்லை ...

பதவி உயர்வில் தொடர்ந்து 750+4600 பெற்று வருவதும் தவறானதே ...என்பதே எனதுவாதம் ..

மேற்கண்டவை எனது புரிதலே ..

மாற்று கருத்தை வரவேற்கும் ..

சுரேஷ்மணி
ப.ஆ
நாமக்கல்
9943790308

Post a Comment

12 Comments

  1. இடைநிலை ஆசிரிர்களுக்கு 9300 தராத்தற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.எனது கேள்வியெல்லாம் இது தராமல் போனது நியாயமா என்பதே?
    அனைத்து டிப்ளோமாவிற்கும் தமிழகத்தில் 9300 வழங்கப்பட்டுள்ளது.அனைத்து துறையினருக்கும் மத்திய அரசு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.எனவே இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லை.இது மிகப்பெரிய பாதிப்பு.குறிப்பாக 2009 க்கு பிறகான ஆசிரியர்களுக்கு மாதம் 12000 ரூபாய் இழப்பு என்பது கொடுமையிலும் கொடுமை...
    சக ஆசிரியர்களே இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர்களே தானே??? அவர்களுக்கான இந்த பாதிப்புக்கு என்ன வழி?

    ReplyDelete
  2. Pls refer FR to clarify your view on personal pay. It is a personal pay not a grade pay.

    ReplyDelete
  3. Only one demand to draw the attention of government regarding *EQUAL PAY for EQUAL WORK*.

    For the past 22 years that is till the amendment of 6th pay commission in tamilnadu government, all the teachers received central government equal pay. But at the 6th pay commission central government equal pay for state government secondary grade teacher was neglected. But most of the government employees received central government equal pay.


    Secondary grade teachers those who appointed before 1.06.2009 received​ basic pay 8370&Grade pay 2800. And after 1.6.2009, appointed trs received BP5200, Gp 2800. In basic pay itself Rs.3170 was deficit. Eventhough central govt doesnt fix any cutoff date our tamilnadu govt fixed. For the persons working in grade pay 2800 in central govt, they got Bp 8370. Even though *Equal work, equal designation, equal qualification*, two types of Bp was received by the TamilNadu secondary grade TRS.
    As per the Indian constitutional law, fundamental rights &supreme court judgement, *"EQUAL PAY for EQUAL WORK"* was highly imposed.
    In Tamilnadu, as per RTE act, TET exam was conducted and selected highly qualified trs. But the highly qualified trs does not received qualified salary.

    In this occasion, if 7țh pay commission is implemented, there is vast difference in the sec gr teacher's salary. Those who appointed after 2009, sec gr trs should not entered the entry level pay itself.

    Now the 7th pay commission committee was constituted. To eradicate our salary problems, we draw the attention of state govt and the pay commission committe. We made the one day *HUNGER STRIKE* at valuvar kottam on 23.04.17.

    More then 2000 trs were attended today's hunger strike protest to eradicate the salary problem of only one demand, *"EQUAL PAY FOR EQUAL WORK"

    ReplyDelete
  4. https://3.bp.blogspot.com/-hnkS46rtLD4/WP1nE2cdTwI/AAAAAAAAqY0/G2PbKvABIZ45rZyhWsljuzh-aVORCSfSQCLcB/s1600/IMG_20170424_081121.JPG

    ReplyDelete
  5. மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை !! மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை !! இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் !!
    இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டகளத்தில் குதிக்கின்றனர்,அனைத்து பிரிவினரும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்திவரும் வேளையில் ,மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்....


    இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 23.04.2017 அன்று சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்... மத்திய அரசின் 6-வது ஊதிய குழு பரிந்துரைகள் கடந்த 1.6.2009 முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டது... இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.5200-20200என்றும்,தர ஊதியம் ரூ.2800 என்றும் அறிவிக்கப்பட்டது.மத்திய அரசில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300 என்றும் தர ஊதியம் ரூ.4200 என்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது... ஆனால் தமிழகத்தில் மட்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.06.2009 க்கு முன் நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் 8370-2800 தர ஊதியம் என வழங்கப்பட்டு வருகிறது ... 01.06.2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200-2800 தர ஊதியம் என அடிப்படை ஊதியத்திலேயே வேறுபாடு உள்ளது... மத்திய அரசில் 1800 தர ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு தான் அடிப்படை ஊதியம் 5200 மற்ற அனைத்து பிரிவினருக்கு ,5560,6410, 7260 என உள்ளது. இதை மாற்ற கோரிய போது ..சாதாரண நிலையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 சிறப்பு ஊதியமும்,தேர்வு நிலை மற்றும் சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது... தமிழகத்தில் Diploma படித்த அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாற்றினர். ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியமாற்றம் செய்யப்படவில்லை . இதனை தொடர்ந்து முரண்பாடுகளை மறுபரிசீலனை செய்து அதனை நீக்க அப்போதைய நிதித்துறை செயலாளர்(செலவினம்) கிருஷ்ணன் தலைமையில் 3நபர் குழு அமைக்கப்பட்டு ஓராண்டுக்குப்பின்னர் கிருஷ்ணன் தலைமையிலான குழு கூடி தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது..அதன் அடிப்படையில் தமிழக அரசு 88அரசு ஆணைகளை பிறப்பித்தது..இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் உயர்த்தப்பட்டது,பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு கூட -9300-4200,4400 வழங்கப்பட்டது . ஆனால் 10,+12, Diploma என படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அறிவிக்கப்படவில்லை..

    ReplyDelete
  6. 6- வது ஊதியக்குழுவிற்கு முன்பாக எந்த ஊதியக்குழுக்களிலும் மாநில அரசிலேயே இருவேறு அடிப்படை ஊதியம் இருந்தது இல்லை.... மத்திய அரசில் 2800 தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 8370 அடிப்படை ஊதியம் 7 வது ஊதியக்குழு அமுல் படுத்தும் நாளது வரை வழங்கிவந்தனர்... தமிழகத்தில் இந்த முரண்பாட்டால் மாநிலத்தில் ஒரே கல்வி தகுதியுடன்,ஒரே பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் இடையே அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.3170 -2009 ல் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... 8 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றைக்கு மொத்த ஊதியத்தில் சுமார் -12,000 வரை மாதம் தோறும் இழப்பு ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் (RTE)தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு இது போன்று ஊதியம் வழங்குவது முறையா?? மிகவும் சொற்பமான ஊதியத்தை கொண்டு வெளிமாவட்டங்களில் பணியாற்றி ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கி வாழ்வை நடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம்...இந்த நிலை ஏழாவது ஊதியக்குழுவிர் தொடர்ந்தால் 2009 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2400 தர ஊதியத்திலும் ,2012 தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2000 தர ஊதியத்தில் நிர்ணகிக்கப்படுவர். எங்களுக்கு ். *மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை !! மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை !! எனவே இந்த ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய 2016 பிப்ரவரி 20 முதல் 28 வரை 8 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்... போராட்டத்தில் உள்ள நியாத்தையும் தீவிரத்தையும் , உணர்ந்த அரசு பிப்ரவரி 28 இல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்தை வழங்கியது... . *அதில் 2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 7 ஆவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களைய பரிந்துரை செய்யப்படும்* என்ற உத்திரவாதத்தினை அரசு அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது... தற்போது 7 ஆவது ஊதிய குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற கோரி தான் 7ஆவது ஊதியக்குழுவில் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் அரசின் கவனத்தை ஈர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது , பணிநியமன விபரம் --2009 ஆண்டில் மாநில அளவிலானபதிவு மூப்பு அடிப்படையில்-7123 ஆசிரியர்களும் அதன்பின்பு 2012,2014 தகுதித் தேர்வின் அடிப்படையிலும் -14,000 ஆசிரியர்கள் மொத்தம் இருபதாயிரம் ஆசிரியர்களே பாதிக்கப்பட்டுள்ளோம்..அதிலும் ஒரு சில ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளனர்... எனவே மிகவும் குறைந்த அளவில் உள்ள எங்களது கோரிக்கையினை ஏற்று எங்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றாலும் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இனணயான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஊதிய முரண்பாடுகளையும் களையும் வரை இது போல் பலகட்ட போராட்டங்களை நடத்திடுவோம்...இவண்- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரிkal

    ReplyDelete
  7. மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை !! மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை !! இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் !!
    இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டகளத்தில் குதிக்கின்றனர்,அனைத்து பிரிவினரும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்திவரும் வேளையில் ,மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்....


    இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 23.04.2017 அன்று சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம்... மத்திய அரசின் 6-வது ஊதிய குழு பரிந்துரைகள் கடந்த 1.6.2009 முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டது... இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.5200-20200என்றும்,தர ஊதியம் ரூ.2800 என்றும் அறிவிக்கப்பட்டது.மத்திய அரசில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300 என்றும் தர ஊதியம் ரூ.4200 என்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது... ஆனால் தமிழகத்தில் மட்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.06.2009 க்கு முன் நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் 8370-2800 தர ஊதியம் என வழங்கப்பட்டு வருகிறது ... 01.06.2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200-2800 தர ஊதியம் என அடிப்படை ஊதியத்திலேயே வேறுபாடு உள்ளது... மத்திய அரசில் 1800 தர ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கு தான் அடிப்படை ஊதியம் 5200 மற்ற அனைத்து பிரிவினருக்கு ,5560,6410, 7260 என உள்ளது. இதை மாற்ற கோரிய போது ..சாதாரண நிலையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.750 சிறப்பு ஊதியமும்,தேர்வு நிலை மற்றும் சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டது... தமிழகத்தில் Diploma படித்த அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாற்றினர். ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதியமாற்றம் செய்யப்படவில்லை . இதனை தொடர்ந்து முரண்பாடுகளை மறுபரிசீலனை செய்து அதனை நீக்க அப்போதைய நிதித்துறை செயலாளர்(செலவினம்) கிருஷ்ணன் தலைமையில் 3நபர் குழு அமைக்கப்பட்டு ஓராண்டுக்குப்பின்னர் கிருஷ்ணன் தலைமையிலான குழு கூடி தனது பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது..அதன் அடிப்படையில் தமிழக அரசு 88அரசு ஆணைகளை பிறப்பித்தது..இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களின் உயர்த்தப்பட்டது,பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு கூட -9300-4200,4400 வழங்கப்பட்டது . ஆனால் 10,+12, Diploma என படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அறிவிக்கப்படவில்லை.. 6- வது ஊதியக்குழுவிற்கு முன்பாக எந்த ஊதியக்குழுக்களிலும் மாநில அரசிலேயே இருவேறு அடிப்படை ஊதியம் இருந்தது இல்லை.... மத்திய அரசில் 2800 தர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 8370 அடிப்படை ஊதியம் 7 வது ஊதியக்குழு அமுல் படுத்தும் நாளது வரை வழங்கிவந்தனர்... தமிழகத்தில் இந்த முரண்பாட்டால் மாநிலத்தில் ஒரே கல்வி தகுதியுடன்,ஒரே பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் இடையே அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.3170 -2009 ல் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... 8 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றைக்கு மொத்த ஊதியத்தில் சுமார் -12,000 வரை மாதம் தோறும் இழப்பு ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் (RTE)தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு இது போன்று ஊதியம் வழங்குவது முறையா?? மிகவும் சொற்பமான ஊதியத்தை கொண்டு வெளிமாவட்டங்களில் பணியாற்றி ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கி வாழ்வை நடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம்...இந்த நிலை ஏழாவது ஊதியக்குழுவிர் தொடர்ந்தால் 2009 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2400 தர ஊதியத்திலும் ,2012 தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2000 தர ஊதியத்தில் நிர்ணகிக்கப்படுவர்.

    ReplyDelete
  8. எங்களுக்கு ். *மத்திய அரசு ஊதியமும் வழங்கவில்லை !! மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியருக்கு இணையான ஊதியமும் வழங்கவில்லை !! எனவே இந்த ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய 2016 பிப்ரவரி 20 முதல் 28 வரை 8 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்... போராட்டத்தில் உள்ள நியாத்தையும் தீவிரத்தையும் , உணர்ந்த அரசு பிப்ரவரி 28 இல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்தை வழங்கியது... . *அதில் 2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 7 ஆவது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களைய பரிந்துரை செய்யப்படும்* என்ற உத்திரவாதத்தினை அரசு அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது... தற்போது 7 ஆவது ஊதிய குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற கோரி தான் 7ஆவது ஊதியக்குழுவில் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் அரசின் கவனத்தை ஈர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது , பணிநியமன விபரம் --2009 ஆண்டில் மாநில அளவிலானபதிவு மூப்பு அடிப்படையில்-7123 ஆசிரியர்களும் அதன்பின்பு 2012,2014 தகுதித் தேர்வின் அடிப்படையிலும் -14,000 ஆசிரியர்கள் மொத்தம் இருபதாயிரம் ஆசிரியர்களே பாதிக்கப்பட்டுள்ளோம்..அதிலும் ஒரு சில ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளனர்... எனவே மிகவும் குறைந்த அளவில் உள்ள எங்களது கோரிக்கையினை ஏற்று எங்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றாலும் மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இனணயான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஊதிய முரண்பாடுகளையும் களையும் வரை இது போல் பலகட்ட போராட்டங்களை நடத்திடுவோம்...இவண்- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ( SSTA) மாநில பொதுச்செயலாளர், ஜே.ராபர்ட்

    ReplyDelete
  9. dear sir plz don't kill after 2009 appointment second (bz gov said & give pay like that so not secondary )grade teacher

    ReplyDelete
  10. dear sir plz don't kill after 2009 appointment second (bz gov said & give pay like that so not secondary )grade teacher

    ReplyDelete
  11. இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300 - 4200 கொடுக்கப்பட்டால் முதலில் வருத்தப்படுபவர் நீங்கள் தான் போல..@சுரேஷ்மணி

    ReplyDelete
  12. தனி ஊதியத்தினால் ஊதிய முரண்பாடு ஏற்பட்டதற்கு காரணமே இ.நி.ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காத நிலையால் தான். PP யால் எங்களுக்கு குறைவாக உள்ளது. எனவே 9300 க்கு இதுவோ அதுதானோ என்று காரணம் தேட தோன்றுகிறது. இந்த மனநிலை மாறாத வரை ஒன்றும் நிகழாது.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement