Ad Code

Responsive Advertisement

அனைத்து பள்ளிகளிலும் மறைத்த முதல்வர் டாக்டர். ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

அனைத்து பள்ளிகளிலும் மறைத்த முதல்வர் டாக்டர். ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 9.12.2016 காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் செலுத்திட வேண்டும்.

பள்ளிக் குழந்தைகள் அஞ்சலி செலுத்தும் புகைப்படத்துடன் அன்றைய தினமே உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பிட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


CIRCULAR TO All HEADMASTERS

 All Headmasters are requested to ensure that respectful
homage is paid to our beloved formerly Hon’ble Chief Minister AMMA on 09.12.2016 in all schools.

Our children may pray for, with florally decorated AMMA’s portrait kept at the center of the prayer meeting,
the noble soul be rested in peace.

News accompanied by photographs of these prayer meetings may be circulated among print and electronic media.


This is the least that our children could do to our formerly Hon’ble CM AMMA who had contributed immeasurably to their welfare. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement