Ad Code

Responsive Advertisement

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - மாநில நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி "அம்மா" உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பு

சென்னை APOLLO மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 

மாண்புமிகு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித் தலைவி 

"அம்மா"  


அவர்களின் உடல்நிலை குறித்து  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - மாநில பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைவர் திரு.பரமசாமி, மாநிலப் பொருளாளர் திரு.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களை சந்தித்து கேட்டறிந்தனர். 




பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேரவையின்  மாநில பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் நன்கு தேறி வருவதாகவும், முதலமைச்சர் பூரண நலத்துடன், மிக விரைவில் வீடு திரும்புவார் என்றும், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் என தெரிவித்தார். மேலும் மக்களின் பேராதரவு மற்றும் பிரார்தனை என்றும்  இதயதெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு துணை நிற்கும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement