Ad Code

Responsive Advertisement

விரைவில் சுத்தமான காற்று கேன்களில் விற்பனை

தலைநகர் டில்லியில் காற்று மாசுமாடு அதிகரித்து வருவதையடுத்து, கனடா நிறுவனமான 'விடாலிட்டி ஏர் ' எனும் நிறுவனம்.


கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை விற்க முடிவு செய்துள்ளது. இதன்படி சுத்தமான காற்று அடைக்கப்பட்ட 3 லிட்டர் கேன் ரூ.1,450க்கும், 8 லிட்டர் கேன் ரூ.2,800க்கும் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement