Ad Code

Responsive Advertisement

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: ஓர் அலசல் - குழந்தைகள் நலன்

குழந்தைகள் நலன்:


நல்ல திட்டம்:

  • சிறுவர், சிறுமியர்களுக்கு அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூலமாகவைட்டமின், 'சி' மாத்திரை வழங்கப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மேம்பாடு அடைய உதவும்.
  • கடல்நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • இளைஞர்களை கவரக்கூடியது; சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரிக்கும்.



  • கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.


  • தமிழகத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement