Ad Code

Responsive Advertisement

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: அரசு ஊழியர் நலன்

அரசு ஊழியர் நலன்:

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணம், 40 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்படும்.


ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதி சேவைகளுக்காக, 'அம்மா பேங்கிங் கார்டு' வழங்கப்படும். இதன்மூலம், வாரம், 10 ரூபாய் திருப்பி செலுத்தும் வகையில், 1,000 ரூபாய் கடன் வழங்கப்படும். அரசின் பிற சேவைகளை பெறும் வகையில், 'அம்மா பேங்கிங் கார்டு' இருக்கும்.



ஏழை, எளிய மக்களின் நிதிச் சேவைக்காக, 'ஜன் தன்' திட்டத்தை அறிமுகப்படுத்தி, ருபே அட்டையை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தில், பல கோடி பேர், வங்கிக் கணக்கை துவங்கி உள்ளனர். இந்நிலையில், 'அம்மா பேங்கிங் கார்டு', புதுக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த கார்டு மூலம், 1,000 ரூபாய் கடன் வழங்கப்படும்


அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement