Ad Code

Responsive Advertisement

மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் வாழ்த்துக்கடிதம் ...

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் மகள் திருமணதிற்கு வாழ்த்து தெரிவித்து இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி 'அம்மா" அவர்கள் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களுக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் சார்பிலும்  என் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.



இவன்
"அம்மாவின் தொண்டன்" 

செ.ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர், 
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

Post a Comment

2 Comments

  1. மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்!

    அன்புடன் - பாடசாலை.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement