''அன்னை நம் பூமியை மாசாக மாற்றினோம், தாயான உன்னைத் தான் தரிசாக மாற்றினோம்'' கு.நாட்டாப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் பாடும் பாட்டு தான் இது. சுற்றுச் சூழலை பாதுாக்கும் பணியில் ஈடுபடும் மாணவர்கள், பூமித் தாயின் மேல் பாசம் கொண்டு எழுதிய பாடல் வரிகள் தான் இவை.
இதுவும் பாலிதீன் போல மக்காத தன்மையுடையது. அதனால் தான் இந்த துணிகளை மறுபயன்பாட்டிற்கு மாற்றி வருகிறோம். துணிந்தால் துணிப்பையும் துாய்மைக்கு துணையாகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.அதே போல், பாலிதீன் பைகளை நாம் பயன்படுத்திய பின் குப்பைத் தொட்டியில் போடக் கூடாது, சோப்பு தண்ணீரில் நன்றாக கழுவி மொத்தமாக சேர்த்து வைத்து எடைக்கு கொடுத்தால் அவர்கள் மறுசுழற்சிக்கு அனுப்பி விடுவார்கள். பல கிராமங்களில் எங்கள் சுற்றுச்சூழல் பணியை துவங்க இருக்கிறோம், என்றார்.
இவரை வாழ்த்த 99942 59653

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை