வாசகர்கள் பலரின் விருப்பத்திற்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானம் நுழைவுச் சீட்டு ரூ. 50, ரூ. 300 (விரைவு தரிசனம்), தங்குமிடம் போன்றவை ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்ற வகையில் புதிய ஆன்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்புதிய ஆப் மூலம் அரசு ஊழியர்கள் இறை சேவை செய்ய உதவும் வகையில் ”லட்டு சேவை”, ”பரக்காமணி சேவை (பணம் எண்ணுதல்)” போன்றவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலும். ஆன்ட்ராய்டு அலைபேசி வைத்திருக்கும் பக்தர்கள் Google Play Store ல் "TTD Seva Booking" என Search செய்தும் இதனை டவுன்லோடு செய்யலாம்.
இப்பயனுள்ள புதிய ஆப் லிங்கினை தங்கள் நண்பர்களுக்கும் Whatsapp, Facebook, Twitter & Emails வழியாக Share செய்து, இறை சேவையில் இணைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
Copy This Link & Share it:
https://play.google.com/store/apps/details?id=com.HoneyApps.ttdsevabooking
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை