Ad Code

Responsive Advertisement

ஆசிரியராகிறார் பிரணாப் முகர்ஜி!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் செப்.,4ம் தேதி, ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, தனது மாளிகையில் அமைந்துள்ள, ராஜேந்திரபிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார். டில்லி அரசு, 'ஆசிரியர் ஆகுங்கள்' என்ற திட்டத்தை விரைவில் துவக்க உள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், கலை, பண்பாடு, வர்த்தகம், விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement