Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் புதிய வட்டார கிளை துவக்க விழா

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"  - இன் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டமும் புதிய வட்டார கிளை துவக்க விழாவும் வருகின்ற 11/04/2015 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கிழ்கண்ட முகவரியில்  நடைப்பெற உள்ளது. பேரவையின் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் தவறாது கலந்துக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இடம்  

விஸ்வ கர்மா உயர்நிலைப்பள்ளி, 
செம்பகவள்ளி அம்மன் கோயில் அருகில்,  
கோவில்  பட்டி , தூத்துக்குடி  மாவட்டம் 

இவன் 

தூத்துக்குடி மாவட்டக் கிளை, 
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை    

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement