அரசு முதன்மைச் செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு (இன்கிரீமென்ட்) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியை அடிப்படையாக கொண்டு நான்கு காலாண்டுகளில் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படுவதில்லை என்று ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த அரசு, ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய நாள் ஓய்வு பெற்று இருந்தாலும் அவர்களுக்கு அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என ஊதிய குறைதீர்வு பிரிவு பரிந்துரை செய்ததை ஏற்றுக் கொண்டு அதன்படி ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடுகிறது.
1 Comments
GO.NO SIR, IS THE GO ONLY FOR THIS YEAR? CAN A TEACHER RETIRED 0N 30.06.2013 GET THE INCREAMENT, WHOS REGULAR INCREAMENT FALLS ON JULY 1ST?
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை