Ad Code

Responsive Advertisement

வாழ்த்துகிறோம்!!!

நமது அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில செய்தி விளம்பர ஆசிரியர் திரு. சதீஷ் ராஜ்குமார் அவர்கள்  அதிக முறை ரத்ததானம் அளித்ததற்காக இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகோபால் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...
==================== bமாநில தலைவர் திரு. பால முருக பாண்டியன் ,பொதுசெயலாளர் திரு. ஜார்ஜ்,மாநில இணை. பொதுசெயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி,வேலூர் மாவட்ட செயலாளர் திரு.சரவணன் அவர்களின் சார்பிலும், ஆசிரியர்பேரவையின்அணைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பிலும் பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement