Ad Code

Responsive Advertisement

தனியார் ஐடிஐ-க்கள் இன்று மூடல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனியார் ஐடிஐ-க்கள் செவ்வாய்க்கிழமை (அக்.7) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் பயிற்சி நிலையங்கள், தொழில் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.எட்வின் பால் வெளியிட்ட செய்தி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள், தொழில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை செயல்படாது எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement