*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில், பொதுவான இடஒதுக்கீட்டு முறையான GT:31,BC:26.5,BCM:3.5, MBC:20, SC:15, SCA:3, ST:1 % என்ற முறையை பின்பற்றுபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில் OC,BC,BCM,MBC போன்ற பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!
*நலத்துறை பள்ளிகளில் மட்டும் பணியிட வாய்ப்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நீதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி.
*1987 ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட GO அன்றய காலக்கட்டத்திற்கு சாதகமாக இருந்திருக்கலாம்.போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்திற்கு அந்த GO பொருத்தமானதா என வட்டாரங்கள் மறுசீராய்வு செய்யப்பட வேண்டும்.
*மாற்றம் ஒன்றால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை