Ad Code

Responsive Advertisement

காலமானார் க.ஈசுவரன்

அகில இந்திய ஆசிரியர்கள் கூட்டணியின் பொதுச் செயலர் சு.ஈசுவரன் (76) உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை (அக்டோபர் 20) காலமானார். அவருக்கு மனைவி, மகன், இரு மகள்கள் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பாரதி நகரில் வசித்துவந்த அவர், அகில உலக ஆசிரியர் கல்விக் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலராகவும் இருந்தார்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் உச்சிப்புளி அருளொளி அறக்கட்டளை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளன. தொடர்புக்கு-94442-04490.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement