மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு இணையதளம் வழியாக பெருகி வரும் ஆதரவு !
மக்களின் முதல்வர் அம்மாவிற்குwww.supportamma.in இணையதளம் வழியாக உங்கள் ஆதரவை தெரியுங்கள். ஜாமின் மனு சமர்ப்பிக்கும் போது ஏகோபித்த நம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பிரிண்ட் செய்து உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்கலாம். இந்தச்செய்தியை உங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் Like செய்தும் Share செய்தும் உடனடியாக பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கருத்தையும் ஆதரவையும் பதிவு செய்துள்ளனர். அம்மாவின் ஆசியால் அமைச்சர் ஆனவர்களில் சில பேர் மட்டுமே தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர். ஒருவேளை உங்கள் வேலைப்பளுக்கு மத்தியில் நீங்கள் இமெயில் பார்க்காமல் இருக்கலாம் என்பதால் மறுபடியும் ஒருமுறை நினைவுப்படுத்துவதற்காகவே இந்தத்தகவலை தெரியப்படுத்துகிறோம். ஒருவேளை இந்தத்தகவல் உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் மன்னிக்கவும்.உங்கள் அன்பு மற்றும் ஆதரவை அம்மாவுக்கு நேரடியாக தெரிவிக்கும் இடம் !
http://www.supportamma.in/

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை