5% மதிப்பெண் தளர்வு கொடுத்து இடஒதுக்கீட்டு பிரிவினர் பலர் வாழ்வில் ஒளி ஏற்றியவர் அம்மா பலர் இதன் மூலம் ஆசிரியர்களாகிவிட்டனர். ஆனால் இன்று இந்த 5% கோர்ட் ரத்து செய்துள்ளது இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை அம்மா தடைகளை வென்று வந்து நமக்கு செய்வார் என்று உறுதியாக இருங்கள்.
அம்மா விரைவில் தடைகளை வென்று 90 மதிப்பெண்கள் மேல் எடுததவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்வு பெற்ற நண்பர்களுக்கும் நல்லது செய்வார்கள்
5 பைசா காசு இல்லாமல் இன்று அனைவரும் அரசு வேலைக்கு செல்கிறோம் என்றால் அம்மா ஆட்சியில் தான் சற்று சிந்தியுங்கள் "அவருக்கு குடும்பம் இந்த மக்கள் தான், மக்களுக்காகதான் அவர்" எனவே கட்சி பாகுபாடு இன்றி நமது நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
-மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை