Ad Code

Responsive Advertisement

TNPSC:சுருக்கெழுத்தர் பணிக்கு சான்றிதழ்: 21-ல் சரிபார்ப்பு.

கடந்த 25.8.2013 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.அந்த தேர்வின் முடிவின்படி, சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் ஆகஸ்ட் 21-ம்தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதேபோல், இளநிலை உதவியாளர் பணிக்கான 3-வது கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளிலும், தட்டச்சர் பணிக்கான 2-வது கட்ட கவுன்சலிங் 18 முதல் 21-ம் தேதி வரையும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement