Ad Code

Responsive Advertisement

ஓய்வூதிய மருத்துவ திட்டம்பொருந்தாதவர்கள் யார்?

ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை 1 முதல் அமலாகியுள்ளது. இதன்படி, அடையாள அட்டை வழங்குவதற்காக, கருவூலங்களில் படிவம் பூர்த்தி செய்து வழங்குகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவ திட்டம் யாருக்கு பொருந்தாது என்ற சந்தேகம் எழவே, அதுகுறித்து, அனைத்து அலுவலகங்களுக்கும் அரசு தெளிவுரை யை வழங்கியுள்ளது.இதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் ஓய்வூதியதாரர்கள், மாநில அரசுகளின் போக்குவரத்துக் கழகங்கள், வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியங்கள், பல்கலைகள், சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement