Ad Code

Responsive Advertisement

18ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்

2015க்குள் 18 ஆயிரம் பேரை வேலையிருந்து நிறுத்த முடிவு செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.இதில் அந்த நிறுவனம் கையகப்படுத்தி உள்ள நோக்கியா டெவிசஸ் நிறுவனத்திலிருந்து மட்டும் 12,500 பணியாளர்களை நீக்க முடிவுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த முடிவு தகவல் தொழில்நுட்ப துறையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement