அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில்உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை மாவட்டத்தில் உள்ள பிற காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பும் வகையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டுவருகின்றன. ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 1ம் தேதி நிலவரப்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடவாரியாக இந்த காலியிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் முன்னுரிமை விபரங்கள் கணினி வழியாகவே கணக்கிடப்படுகிறது. இது தொடர்பாக பள்ளிகல்வி இயக்குநர் அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை