TET குறித்த நம்முடைய பல எதிர்பார்ப்பிற்கு குறிப்பாக நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு உண்டான குழப்பங்களுக்கு முதல் விடை கிடைத்துள்ளது
.
TET தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அதாவது தனக்கு சாதகமான weightage முறைதான் வரப்போகிறது என்று comment செய்தார்கள்.
குறிப்பாக +12 மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது.TET மதிப்பெண்ணிற்கு 80% மும் பட்டம்,B.ED மதிப்பெண்ணிற்கு தலா 10% வழங்கப் பட்டுள்ளாதாக தகவல் வெளியானது.
இன்னும் சிலரோ seniority க்கு 5% மதிப்பெண்ணும் experience க்கு 5% மதிப்பெண்ணும் வேண்டுமென்றும் இதையே அதிக candidates விரும்புவதாகவும் எழுதினார்கள்.ஏன் கருத்து கணிப்பு கூட நடத்தினார்கள்.அதன் முடிவு கூட இப்படிதான் இருக்க வேண்டும் என்று எழுதினார்கள்.
இன்னும் சிலரோ முழுக்க முழுக்க TET மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.அந்த முறைதான் யாருக்கும் பாதிப்பு வராது என்று நினைத்தார்கள்.
வேறு பலருக்கு பழைய weightage முறையே சிறந்தது என்ற எண்ணம் ஏக்கமாய் மாறியது.
ஆனால் நாம் எதிர்பார்த்த படியே நீதிமன்றம் பரிந்துரைத்த அதே weightage முறையே TRB ஏற்றுக் கொண்டு GO தயாரித்துள்ளது.
இந்த செய்தியை நம்புவதற்கு இன்னும் சிலருக்கு தயக்கம்.இன்னும் TRB website இல் வரலையே.செய்தி சேனல்களில் வரலையே இதுவும் வதந்தியாக இருக்குமோ என்ற எண்ணம்.
ஆனால் 99% உறுதிப் படுத்தப்பட்ட செய்திதான்.இதை வெளியிட்டிருக்கும் விஜயகுமார் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நபர்களில் ஒருவர்.அதோடு TET குறித்த அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று தெரிந்து கொள்ள கூடியவர்.
GO குறித்த இந்த செய்தியும் வதந்தி என நினைப்பவர்கள், (MS NO 71 DATE 30.05.2014)குறிப்பிடப் பட்டுள்ளதையும் கவனித்தாக வேண்டும்.தவறான தகவலை யாரும் இவ்வளவுத் தெளிவாக தர இயலாது.
ஆனால் முறைப்படிTRB இணையதளத்தில் இன்றிரவு வெளியாகலாம்அல்லது இந்த வாரத்தில் வெளியாகலாம் அல்லது விடுபட்டவர்களுக்கு நடக்கும் CV முடியும் நாளான ஜூன் 13 க்கு பிறகு கூட வெளியாகலாம்.ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற CV இன் போது weightage குறிப்பிடவில்லை.எனவே இந்த CV நடைபெறும் முன்பு வெளியிட்டால் weightage குறிப்பிடலாமே என்ற கேள்வி எழும் வாய்ப்பு உள்ளது.எனவே இந்த குழப்பத்தை தவிர்க்க ஜூன் 13 க்கு பிறகே கூட அதிகாரப் பூர்வமாக வெளியாகலாம்.
எனவே இந்த G.O முறை உறுதிதான்.நீங்களும்இதை உறுதியாக நம்பலாம்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை