Ad Code

Responsive Advertisement

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக சுந்தர்ராஜ் நியமனம்

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயக்குமார் மாற்றப்பட்டு, அத்துறைக்கு, சுந்தர்ராஜ் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னதாக, கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு பொறுப்பு வகித்த உதயகுமார், வருவாய் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement