Ad Code

Responsive Advertisement

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்...

 தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றப்பட்டுளளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட கலெக்டராக மகரபூசணமும், ஈரோடு மாவட்ட கலெக்டராக வி.கே.சண்முகமும், , வேலூர் மாவட்ட கலெக்டராக நந்தகோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர மேலும் 3 ஐ.ஏஸ்.ஏ. அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement